குஜராத்தில் 6_வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது பாஜக. அதேவேளையில் ஹிமாச்சல மாநிலத்தில் காங்கிரஸ் தனது ஆட்சியை பறிகொடுத்தது.  இரு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளதால் பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் இனிப்புகளை வழங்கி, மேல தாளத்துடன் வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் போட்டோக்கள் கீழே தரப்பட்டுள்ளது.