வீடியோ: ஒடிசா சந்தையில் பயங்கர தீ விபத்து!
ஒடிசாவின் ரௌர்கெலா சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார் மூன்று பேர் பயங்கர காயங்களுடன் மீட்கப்பட்டனர்!
இன்று காலை ஒடிசாவின் ரௌர்கெலா பகுதியில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அப்பகுதி பெரும் சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் பலியானார் மூன்று பேர் காயமடைந்துள்ளார என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ-யினை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் நடைப்பெற்று வருகின்றது!