தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (CSIR-NPL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technician பணிக்கு என்று 79 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப் பணியிட விவரம்:


வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தற்போது தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (CSIR-NPL) Technician பணிக்கு என 79 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கல்வித் தகுதி:


விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு துறையில் ITI முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 28 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.


ஊதிய விவரம்:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வு செய்யப்படும் நபர்கள்  தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.


மேலும் படிக்க | CBSE class 12th Result: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது


தேர்வு செய்யப்படும் முறை:


இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமுள்ளவர்கள் உடனே https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=cRtWFkLzeaQ%3D&RowId=cRtWFkLzeaQ%3D&OJ=7k4L7QQ5IOM%3D என்ற லிங்க் மூலம் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து 03.07.2022ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மேலும் படிக்க | Bank Holidays August 2022: உஷார் மக்களே!! ஆகஸ்ட் மாதம் பாதி நாட்களுக்கு வங்கிகள் இயங்காது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ