ஜோதிடத்தின் அடிப்படை நவகிரகங்களாகும். ஒருவரின் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைப்பு வைத்து அவர்களுக்கு ஜோதிடத்தில் ஜாதக பலன் சொல்லப்படுகிறது. அந்த ஜாதக அமைப்பும், நவகிரகங்களின் பார்வை பலனும் சேர்ந்து தான் ஒருவருக்கு நல்ல பலன் அல்லது கெடு பலன்கள் உண்டாகின்றன. வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 6, 2022 புதன்கிழமை. புதன்கிழமை விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 6 ஏப்ரல் 2022 அன்று எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கே காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு மன நிம்மதி உண்டாகும். கல்விப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். தாயாரின் உடல்நிலை மேம்படும். 


மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 


ரிஷபம் - மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பொறுமை அதிகரிக்கும். தொழில் நிலை மேம்படும். நண்பரின் உதவியால் வேலை வாய்ப்பு கிடைக்கும்.


மிதுனம் - ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கல்விப் பணிகளில் நல்ல பலன் கிடைக்கும். கௌரவம் உயரும்.


கடகம் - மன நிம்மதி உண்டாகும். நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.


சிம்மம் - பொறுமையாக இருங்கள். தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கல்விப் பணிகளில் ஆர்வம் இருக்கும், ஆனால் விரும்பிய பலன் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு.


கன்னி - கன்னி ராசிக்காரர்கள்நண்பரின் உதவியால் உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.


துலாம் - தந்தையின் உடல்நிலையில் கவனம் தேஏற்படலாம். கவனமாக இரு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர் மூலம் பணம் கிடைக்கும்.


விருச்சிகம் - மன அமைதி ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடும். வருமானம் அதிகரிக்கும். 


தனுசு - பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வழிகள் அமையும். 


மகரம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள்.


கும்பம் - வியாபாரம் மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.


மீனம் - பொறுமையாக இருங்கள். மன அமைதிக்காக பாடுபடுங்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் வேறு எந்த இடத்திற்கும் செல்லலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR