Refrigerator Offer: ரூ.14,000 மதிப்புள்ள குளிர்சாதனப்பெட்டி ரூ.2,490-க்கு வாங்கலாம்
Refrigerator Discount in Flipkart: குளிர்சாதன பெட்டி சலுகை: மலிவான விலையில் குளிர்சாதனப்பெட்டியை வாங்கி வீட்டுக்கு கொண்டு வரலாம். தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் விவரம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
Refrigerator Offer in Flipkart: குளிர்காலம் மற்றும் கோடையில் தேவைப்படும் ஒரு மின்னணு பொருள் தான் குளிர்சாதன பெட்டி. இருப்பினும், குளிர் காலத்தில் குளிர்சாதன பெட்டிகளை வாங்கினால், மலிவான விலையில் வாங்க முடியும். கோடை காலத்தை விட குளிர் காலத்தில் விற்பனை விலையில் வித்தியாசம் இருக்கும். அதனால்தான் இந்த நேரத்தில் ஒற்றை கதவு குளிர்சாதன பெட்டிகளில் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ரூபாய் 2,490 செலுத்தி ரூ. 14,000-க்கும் அதிகமான மதிப்புள்ள ஃப்ரிட்ஜை வாங்கலாம். எப்படி என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருப்பீர்கள். வாருங்கள் தெரிந்து கொள்வோம்..
வேர்ல்பூல் 190 எல் குளிர்சாதன பெட்டி (Whirlpool 190 L Refrigerator)
ஃபிளிப் கார்டில் வேர்ல்பூல் 190 லிட்டர் சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜின் விலை ரூ.20,850 ஆகும். இது 30 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு ரூ.14,490-க்கு கிடைக்கும். அதேநேரத்தில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் இருக்கிறது. உங்களிடம் பழைய ஃப்ரிட்ஜ் இருந்தால், அதைக் கொடுத்து ரூ.12,000 வரை சேமிக்கலாம். இதன் காரணமாக 4 ஸ்டார் கொண்ட குளிர்சாதனப் பெட்டி வாங்க ரூ.2,490 மட்டுமே செலவாகும்.
மேலும் படிக்க: இந்த 4 தவறுகளை செய்தால், நீங்கள் மோசடிக்கு ஆளாகலாம்!
ஹேயர் 195 எல் குளிர்சாதன பெட்டி (Haier 195 L Refrigerator)
ஹேயர் 195 எல் டைரக்ட் கூல் சிங்கிள் டோர் 4 ஸ்டார் ரேட்டிங்கில் கிடைக்கும் குளிர்சாதன பெட்டியின் விலை ரூ.18,400. ஆனால் இந்த குளிர்சாதன பெட்டிக்கு 20 சதவீத தள்ளுபடி விலைக்கு பிறகு ரூ.14,690-க்கு கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் இந்த ஃப்ரிட்ஜ்-க்கு மேலும் ரூ.12,000 பெறுகிறீர்கள். இதன் காரணமாக இந்த ஃப்ரிட்ஜின் விலை ரூ.2,690-க்கு கிடிக்கும். நீங்கள் விரும்பினால், இந்த குளிர்சாதனப்பெட்டியை 1,633 ரூபாய் மாதத் தவணையிலும் வாங்கிக்கொள்ளலாம்.
சாம்சங் 192 எல் குளிர்சாதன பெட்டி (Samsung 192 L Refrigerator)
சாம்சங்கின் 192 லிட்டர் சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜ்ஜின் விலை ரூ.16,990 ஆகும். இது 12% தள்ளுபடியுடன் ரூ.14,790க்கு கிடைக்கிறது. இது தவிர, எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.12,000 வரை தள்ளுபடி பெறலாம். இதன் காரணமாக ரூ.2,790க்கு கிடைக்கும். இந்த குளிர்சாதன பெட்டியை நீங்கள் வாங்கினால் சாம்சங் நிறுவனம் 1 வருட வாரண்டியையும், கம்ப்ரஸருக்கு 10 வருட வாரண்டியையும் அளிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ