BSF-ல் வேலை வாய்ப்பு: ஆண், பெண் இருவருக்குமான காலி பணியிடங்கள் 1750...
பதிவு செய்வது எப்படி...
இந்திய எல்லை பாதுகாப்பு படையில் ஆண், பெண் இருவருக்குமான 1750 காலி பணியிடங்கள்: பதிவு செய்வது எப்படி...
இந்திய எல்லை பாதுகாப்பு படையில் ஆண் மற்றும் பெண்களுக்கான கான்ஸ்டபிள் பதவிக்கு ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பை எல்லை பாதுகாப்பு படை தங்களது அதிகாரபூர்வமான இணையதள பக்கமான bsf.nic.in-ல் வெளியிட்டுள்ளனது. BSF-ல் பதவிக்கு ஆட்சேர்ப்பு நிறுவனம் அவுட்ரீச் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் davp.nic.in. மூலம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
BSF -ன் bsf.nic.in இன் உத்தியோகபூர்வ வலைத்தளத்திலும், வேலைவாய்ப்பு செய்தித்தாள் அலுவலகத்திலும் விரைவில் அறிவிக்கப்படும். மொத்த காளிபநியிடங்களின் எண்ணிக்கை - 1750 ஆக அறிவித்துள்ளனர்.
அதில், ஆண் வேட்பாளர்களுக்கான காலிப்பனியிடம் - 1748, பெண் வேட்பாளர்களுக்கான காலிப்பனியிடம் - 2.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / நிறுவனத்திலிருந்து 10 வது பாஸ் சான்றிதழ்.
வயது வரம்பு: வேட்பாளர் 23 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
காலி பணியிடபிரிவுகள்: Posts are for Constable Tradesman as cobbler, tailor, carpenter, cook and more.
கடைசி தேதி: உத்தியோகபூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டவுடன், வேட்பாளர்கள் பதிவுகள் விண்ணப்பிக்க 30 நாட்களுக்கு மட்டுமே கால அவகாசம் உண்டு.