திருவாரூரில் இருக்கும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பிரிவு அலுவலர், தனி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.12.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தி அலுவலர்


காலியிடங்களின் எண்ணிக்கை : 1


கல்வித் தகுதி : இந்தி பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுத் தகுதி : 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பிரிவு அலுவலர்


காலியிடங்களின் எண்ணிக்கை : 1


கல்வித் தகுதி  : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் வேண்டும்.


வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தனி செயலாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை : 3


கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் (Laboratory)


காலியிடங்களின் எண்ணிக்கை : 1


கல்வித் தகுதி : M.Sc./ B.Tech/ B.E (Physical/ Chemical/ Biological or Life Sciences/ Materials Sciences/ Earth science/ Computer Science) படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.


வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஜூனியர் என்ஜினியர் (Electrical)


காலியிடங்களின் எண்ணிக்கை : 1


கல்வித் தகுதி : இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை : 1


கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தனி உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை : 1


கல்வித் தகுதி  : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர்


காலியிடங்களின் எண்ணிக்கை : 2


கல்வித் தகுதி  : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும்.


வயதுத் தகுதி : 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஸ்டேட்டிஸ்டிக்கல் அசிஸ்டென்ட்


காலியிடங்களின் எண்ணிக்கை : 1


கல்வித் தகுதி  : Bachelor’s Degree in Statistics OR Bachelor’s degree in Mathematics with Statistics OR Bachelor’s degree in Economics with Statistics OR Bachelor’s degree in Commerce with Statistics படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி : 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மேலும் படிக்க | சென்னையில் வேலை வாய்ப்பு; கை நிறைய சம்பளம் கொடுக்கும் டிசிஎஸ்!


லோவர் டிஸ்க் கிளர்க்


காலியிடங்களின் எண்ணிக்கை : 5


கல்வித் தகுதி  : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி : 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்


காலியிடங்களின் எண்ணிக்கை : 2


கல்வித் தகுதி  : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுத் தகுதி : 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


லைப்ரரி உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை : 1


கல்வித் தகுதி  : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும்.


வயதுத் தகுதி : 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆய்வக உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை : 2


கல்வித் தகுதி  : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும்.


வயதுத் தகுதி : 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு தளர்வு; ஓ.பி.சி பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.


தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cutnnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


முகவரி : “The Joint Registrar, Recruitment cell, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur – 610 005, Tamil Nadu


விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.12.2022


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cutn.ac.in/wp-content/uploads/2022/11/NT_ADVT-NOV-2022_18112022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ