பி.எஸ்சி முடித்தவர்களுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
1) நிறுவனம் :
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை
2) பணியிடம் :
3) பணியிடங்கள் :
01
4) பணிகள் :
இஎஸ்டபுள்யூஎல் டெக்னீஷியன்
5) வேலைவகை :
அரசுவேலை
6) கல்வித்தகுதி :
இஎஸ்டபுள்யூஎல் டெக்னீஷியன் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்வி நிலையங்களில் யூராலஜி டெக்னலாஜி பாடப்பிரிவில் பி.எஸ்சி டிகிரி படித்து முடித்திருக்க வேண்டும்.
7) சம்பளம் :
மாத ஊதியமாக ரூ.18,500 வழங்கப்படும்
8) தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
9) விண்ணப்பிக்கும் முறை :
ஆப்லைன் வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
10) விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை – 20,
பிரிவு பொது – 8 (G8).
11) விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.05.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் நேரில் சென்று புகைப்படம் மற்றும் சான்றிதழுடன் கூடிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR