Nainar Nagendran: நாம் ஏன் ஆட்சி அமைக்க கூடாது என்று சிலர் பேசுவார்கள், அதை சிந்திக்க கூடிய நேரம் இதுவல்ல என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார்.
மதுரையில் மனைவி உயிரிழந்த நிலையில், அழுகையுடனும் கண்ணீருடனும் இறுதிச் சடங்கு செய்த கணவரின் நாடகம் அம்பலமாகியுள்ளது. தலையில் கட்டையால் தாக்கிக் கொலை செய்துவிட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து அம்மா உயிரிழந்துவிட்டதாக பிள்ளைகளை ஏமாற்றிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Madras High Court: மதுரை முருகப் பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கு காணலாம்.
A Raja: நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து, அபட்டமான பொய் மற்றும் அருவருப்பான வஞ்சகத்தை அமித்ஷா நேற்று பேசி உள்ளார் என திமுகவின் ஆ.ராசா கடுமையாக சாடி உள்ளார்.
Amit Shah Madurai Speech: காதுகளை தெளிவாக வைத்து கொள்ளுங்கள்... தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள 2026 தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனது சகோதரர் மு.க.அழகிரியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றிரவு (மே 31) சந்தித்து பேசினார். இன்று மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
DMK General Committee Meeting: சென்னைக்கு வெளியே பல ஆண்டுகளுக்கு பின் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், மதுரை உத்தங்குடியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகளை இங்கு விரிவாக காணலாம்.
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் சாலைகள் எல்லாம் பளிச், பளிச்சாக இருப்பதாகவும், ஆனால் மக்கள் செல்லும் பாதை குண்டும் குழியுமாக உள்ளதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
Seeman Latest News Updates: பெரியார் பற்றி தம்பி விஜய் தெரியாமல் பேசுகிறார் என்றும் அவரே ராமசாமி நாயக்கர் என்று தான் தன்னை சொன்னார் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி உள்ளார்.
நாளை குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்தடை இருக்கும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. இதனால் அதற்கேற்ப திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, சொத்து பிரச்சனையால் ஏற்பட்ட விபரீதம் காரணமாக, சிறுவன் உள்பட 2 பேர் மீது முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் கொட்டும் மழையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி, கொழுந்துவிட்டு எரிந்தது. கலைஞர் நூலகம் அருகே ஏற்பட்ட இந்த தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.