காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


காந்திகிராம கிராமப்புற நிறுவனம் 


2) பணியிடம் :


திண்டுக்கல் 


3) காலி பணியிடங்கள் :


02


மேலும் படிக்க | தமிழகத்தில் அரசு வேலைக்காக இவ்வளவு பேர் வெய்டிங்கா?


4) பணிகள் :


கள உதவியாளர் - 01/ ஆண்கள் மட்டும் 


கள அமைப்பாளர் - 01/ ஆண்கள் மட்டும் 


5) பணிக்கான தகுதிகள் :


கள உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.


கள அமைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் எக்ஸ்டென்க்ஷன், எஜுகேஷன், ஆர்பிஎம் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது ஹோம் சயின்ஸ் பாடப்பிரிவில் எம்பிஏ டிகிரி படித்து முடித்திருக்க வேண்டும்.


6) முன் அனுபவம் :


கள உதவியாளர் மற்றும் கள அமைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


7) வயது வரம்பு :


பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்பட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


8) சம்பளம் :


மாதந்தோறும் ரூ.18,450 சம்பளமாக வழங்கப்படும்.


9) தேர்வு செய்யப்படும் முறை :


எழுத்து தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


10) தேர்வு நடைபெறும் நாள் :


02.06.2022 காலை 10.00 மணி 


11) விண்ணப்பிக்கும் முறை :


கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, வேண்டிய ஆவணங்களை இணைத்து தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். 


12) வேலை வகை :


அரசு வேலை



மேலும் படிக்க | தமிழில் நன்கு எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR