close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

government

வைப்பாறு இணைப்புத் திட்டத்திற்கு கேரளம் ஒப்புதல் அளிக்க வேண்டும்: PMK

வைப்பாறு இணைப்புத் திட்டத்திற்கு கேரளம் ஒப்புதல் அளிக்க வேண்டும்: PMK

தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு மாநிலங்களும்  ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது தான் இரு மாநில மக்களுக்கும் பயனளிக்கும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிவுரை!!

Nov 18, 2019, 12:23 PM IST
பள்ளிகளில் புழங்கும் போதை பொருட்களை தடுக்க நடவடிக்கை தேவை: PMK

பள்ளிகளில் புழங்கும் போதை பொருட்களை தடுக்க நடவடிக்கை தேவை: PMK

தமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூல் லிப் போதைப் புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

Nov 15, 2019, 02:44 PM IST
பெரியார் பல்கலை., பணியாளர் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்: PMK

பெரியார் பல்கலை., பணியாளர் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்: PMK

54 தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணைகளை பெரியார் பல்கலைக்கழகம்  திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!!

Nov 12, 2019, 12:06 PM IST
அரவிந்த் சாவந்த் ராஜினாமா: பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு!

அரவிந்த் சாவந்த் ராஜினாமா: பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு!

அரவிந்த் சாவந்தின் ராஜினாமா ஏற்கப்பட்டதையடுத்து, அவரது துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது!!

Nov 12, 2019, 11:18 AM IST
ஆட்சி அமைக்க தவறிய சிவசேனா; NCP-க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்...

ஆட்சி அமைக்க தவறிய சிவசேனா; NCP-க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்...

மகாராஷ்டிரா ஒரு நீண்டகால அரசியல் நாடகத்தைக் காண்கிறது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முடிவடைந்த 19 நாட்களுக்குப் பிறகும் மாநிலத்தில் எந்த அரசாங்கமும் அமையவில்லை.

Nov 12, 2019, 06:02 AM IST
IIT நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த அரசு முன்வர வேண்டும் - PMK!

IIT நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த அரசு முன்வர வேண்டும் - PMK!

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்த தேசிய தேர்வு முகமை முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை..!

Nov 8, 2019, 05:02 PM IST
தில்லியை மிஞ்சிய சென்னை; மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: PMK

தில்லியை மிஞ்சிய சென்னை; மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: PMK

டெல்லியை மிஞ்சிய சென்னை காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்!!

Nov 8, 2019, 01:18 PM IST
மேட்டூர் அணை நீரை தூய்மைப்படுத்த நடவடிக்கைத் தேவை - PMK!

மேட்டூர் அணை நீரை தூய்மைப்படுத்த நடவடிக்கைத் தேவை - PMK!

காவிரியை அசுத்தப்படுத்தியதற்காக கர்நாடக அரசிடமிருந்து  உரிய இழப்பீட்டை பெறவும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!!

Nov 7, 2019, 12:59 PM IST
யூரியா தட்டுப்பாட்டால் விவசாயம் பாதிப்பு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை..!

யூரியா தட்டுப்பாட்டால் விவசாயம் பாதிப்பு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை..!

தமிழ்நாட்டிற்கு போதிய அளவில் யூரியா உரத்தை பெறுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தமிழக அரசுக்கு கோரிக்கை..!

Nov 6, 2019, 01:50 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: PMK

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: PMK

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் அனுமதிக்கப் பட்டுள்ள அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்..!

Nov 3, 2019, 12:40 PM IST
போதி தர்மர் சிலை - சுற்றுலா மையம்: மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்!

போதி தர்மர் சிலை - சுற்றுலா மையம்: மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்!

போதி தர்மர் சிலையை சுற்றுலா மையமாக மாற்ற மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்..!

Nov 2, 2019, 01:24 PM IST
தமிழகம் இழந்த உரிமைகள் மீட்கப்பட வேண்டும் - இராமதாசு கோரிக்கை..!

தமிழகம் இழந்த உரிமைகள் மீட்கப்பட வேண்டும் - இராமதாசு கோரிக்கை..!

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாளான ஜனவரி 14-ஆம் தேதியையும் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்..!

Oct 31, 2019, 04:10 PM IST
5 (ம) 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு  வழிமுறைகள் வெளியீடு..

5 (ம) 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு..

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தேர்வுக்குழு அமைத்து தேர்வுப்பணிகளை மேற்கொள்ள உத்தரவு..!

Oct 30, 2019, 06:42 PM IST
ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை - PMK

ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை - PMK

ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..!

Oct 30, 2019, 03:00 PM IST
அரசு மருத்துவர்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்: PMK

அரசு மருத்துவர்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்: PMK

அரசு மருத்துவர்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்..!

Oct 28, 2019, 01:49 PM IST
அறம் சார்ந்த அரசியல் செய்யுமாறு ஸ்டாலினுக்கு இராமதாசு கோரிக்கை!

அறம் சார்ந்த அரசியல் செய்யுமாறு ஸ்டாலினுக்கு இராமதாசு கோரிக்கை!

இனியாவது ஏமாற்றும் அரசியலை கைவிட்டு, அறம் சார்ந்த அரசியல் செய்ய மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை..!

Oct 25, 2019, 12:21 PM IST
பொய் வணிகருக்கு படுதோல்வி: மக்கள் யார் பக்கம் என நிரூபனம்!

பொய் வணிகருக்கு படுதோல்வி: மக்கள் யார் பக்கம் என நிரூபனம்!

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களின் முடிவுகள் இனி வரும் கால அரசியலுக்கான நல்ல தொடக்கமாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு பெருமிதம்!

Oct 24, 2019, 03:18 PM IST
கொடிய குற்றங்களை தடுக்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு இல்லை -MKS!

கொடிய குற்றங்களை தடுக்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு இல்லை -MKS!

கொலை உள்ளிட்ட கொடிய குற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு துளியும் இல்லை என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Oct 23, 2019, 12:42 PM IST
10th, +1 , +2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான நேரம் அதிகரிப்பு: செங்கோட்டையன்!

10th, +1 , +2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான நேரம் அதிகரிப்பு: செங்கோட்டையன்!

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!

Oct 22, 2019, 05:27 PM IST
பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஏழை மாணவர்களை பாதிக்கும் - PMK

பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஏழை மாணவர்களை பாதிக்கும் - PMK

ஏழை மாணவர்களின்  உயர்கல்வி கனவுகளுக்கு தடை போடும் நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்!!

Oct 22, 2019, 01:58 PM IST