ப்ளிப்கார்ட் நிறுவனம் தற்போது சோனி, சாம்சங், ஒன்ப்ளஸ் மற்றும் விவோ போன்ற பல நிறுவனங்களை சேர்ந்த போன்களுக்கு பலவித சலுகைகளை வழங்கி வருகிறது, அந்த வகையில் நத்திங் போனை ப்ளிப்கார்ட் ஏராளமான சலுகைகளுடன் வழங்குகிறது.  நத்திங் மொபைலின் உண்மையான விலை ரூ.37,999 ஆகும், ஆனால் சலுகைகள் மூலம் நீங்கள் இந்த மொபைலை ரூ.27,499க்கு வாங்கலாம்.  இந்த மொபைலில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏராளமான சிறப்பம்சங்கள் நிறைந்திருக்கிறது மற்றும் வங்கி சலுகைகளை பயன்படுத்துவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் இந்த மொபைலை பெற்றுக்கொள்ளலாம்.  எக்ஸ்சேஞ் சலுகையில் மூலம் ரூ.27,499க்கு விற்கப்படும் நத்திங் மொபைலை ரூ.9999க்கு பெறலாம், அதேசமயம் உங்கள் பழைய மொபைலின் தரத்தை பொறுத்தே விலை தள்ளுபடி இருக்கும்.


OS Android 12, Nothing OS 1.1.6
CPU
Octa-Core
Display
6.55 inches
Resolution
1080 x 2400 pixels
Storage & RAM
128GB & 8GB, 12GB
Battery 4500 mAh

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 84 நாட்களுக்கு இனி உங்களுக்கு டென்ஷன் இல்லை! ஏர்டெல்லின் அட்டகாசமான ரீச்சார்ஜ் பிளான் 



1) உங்கள் பழைய மொபைலை கொடுத்து நத்திங் மொபைலை பெற்றால் ரூ.17500 தள்ளுபடி பெறலாம்.


2) இஎம்ஐ மாதந்தோறும் ரூ.954 முதல் தொடங்குகிறது மற்றும் 15 சதவீத வட்டியுடன் 36 மாத கால தவணை 


3) 14% வட்டியுடன் 3 மாத கால தவணையில் மாதம் ரூ. 9382 செலுத்தலாம்.


4) ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்துவதன் மூலம் 10% உடனடி தள்ளுபடியுடன் ரூ. 1500 வரை தள்ளுபடியைப் பெறலாம்.


5) பஞ்சாப் நேஷனல் வங்கி கிரெடிட் கார்டில் 10% தள்ளுபடி மூலம் ரூ.1250 வரை தள்ளுபடி பெறலாம்.


6) ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டு மூலம் 5% கேஷ்பேக் பெறலாம்.


மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ