Samsung Galaxy S25 Edge At Amazon: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) மாடல் மிகவும் பாப்புலர் ஆகும். இதன் விலை மற்றும் இதில் வழங்கப்படும் சலுகைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Vivo T4 5G இன் முதல் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. முதல் விற்பனையில் ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ஒரு வலுவான பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி M56 5G ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் குறிப்பாக மெல்லிய தோற்றம் மற்றும் செயல் திறன் மிக்க போனை விரும்புபவர்களுக்கானது.
Motorola Edge 60 Stylus: மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 60 தொடரின் இரண்டாவது ஸ்மார்ட்போனான மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Oppo போனின் F தொடரில் Oppo F29 ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Oppo F27 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள POCO C71 ஸ்மார்ட்போன், 5200mAh பேட்டரி, இரட்டை கேமரா அமைப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Infinix நிறுவனம் தனது புதிய 5G ஸ்மார்ட்போனான Infinix Note 50x 5G மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போன் மார்ச் 27 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி F55 இ-காமர்ஸ் வலைத்தளமான Amazon தளத்தில் 41 சதவிகிதம் தள்ளுபடியில் கிடைக்கிறது.
பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு நலல் செய்தி. சாம்சங்கின் பிரீமியம் ஸ்மார்ட்போனான Samsung Galaxy S23 256GB போனை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
இந்தியாவில் வரும் மார்ச் 4, தேதி அன்று நத்திங் போன் 3a சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், நத்திங் ஃபோன் 2 ஸ்மார்போனை மிக மலிவாக வாங்க வாய்ப்பு வந்துள்ளது.
ஆப்பிளின் பட்ஜெட் போன் மாடலான iPhone SE 4 எப்போது அறிமுகமாகும் என பலர் ஆவலில் உள்ள நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது.
ஸ்மார்போனுக்கு உயிர் கொடுக்கும் பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல், சீக்கிரம் காலியாவதால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மிக முக்கிய நேரத்தில் பேட்டரி காலியாவது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். போனின் பேட்டரி அதிக நேரம் நீடிக்க சில தவறுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் அத்தியாவசிய பொருளாக மாறி விட்ட நிலையில், அதன் சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பட்ஜெட் போன்கள் அதிக அளவில் ஒரு பக்கம் விற்றாலும், ப்ரீமியம் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. இஎம்ஐ வசதி கிடைப்பதும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பல்வேறு பயனர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில், வெவ்வேறு கட்டண வரம்புகளில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது, அவை வெவ்வேறு நன்மைகளுடன் வருகின்றன.
Reliance Jio Special Recharge Plan: கடந்த டிசம்பரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ரிலையன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்பட்டது.
ரியல்மி 14 Pro 5G சீரிஸ் அறிமுக தேதியை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ரியல்மி ஸ்மார்ட்போன் சீரிஸ் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Redmi 13 Pro தொடரின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.