Best Smartphones Under Rs.50,000: ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? உங்கள் பட்ஜெட் ரூ.50,000 ஆக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
OnePlus Nord CE 6 Lite Sale: OnePlus Nord CE 6 Lite விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சலுகைகள், விலை விவரங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இந்த இந்த பதிவில் காணலாம்.
OnePlus Nord CE 6: இதன் விற்பனை அதிகாரப்பூர்வமாக மே 8-ஆம் தேதி, அதாவது இன்று தொடங்கியது. முதல் விற்பனை முதலே, இந்த மொபைல் போனுக்கு நிறுவனம் ₹2,000 தள்ளுபடியை வழங்குகிறது.
OnePlus Nord CE 6: அறிமுக நிகழ்வு முடிந்த உடனேயே, OnePlus Nord CE 6-க்கான விற்பனை மே 8 அன்று மதியம் 12:00 மணிக்குத் தொடங்கும். OnePlus Nord CE 6 Lite மாடலானது சில நாட்கள் கழித்து, மே 12 அன்று மதியம் 12:00 மணி முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.
OnePlus Ace 6 Ultra: பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் உண்மையிலேயே ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது எதிர்காலத்தின் சக்திவாய்ந்த டிஜிட்டல் பயணத்திற்கு நன்கு தயாராக இருக்கும் உணர்வை வழங்குகிறது.
OnePlus Ace 6 Ultra: ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா, அதன் 8600mAh கிளேசியர் பேட்டரியை மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. ஏனெனில், அதிக திறன் தேவைப்படும் பயன்பாட்டுச் சூழல்களின்போது இந்த பேட்டரி மிகச்சிறந்த ஆற்றல் திறனை வழங்குகிறது.
OnePlus 16 leaked Online : OnePlus நிறுவனம் தனது வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போனான 'OnePlus 16' குறித்த விவாதங்களின் மையமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்நிறுவனம் இந்த அக்டோபர் மாதத்தில் சீனாவில் இக்கருவியை அறிமுகப்படுத்தக்கூடும்.
OnePlus Nord 6 Launch: OnePlus நிறுவனம் இன்று இந்தியாவில் OnePlus Nord 6 -ஐ அறிமுகம் செய்யவுள்ளது. OnePlus Nord 6 முக்கிய அம்சங்கள் மற்றும் விவரங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
OnePlus Nord 6 ஆனது Snapdragon 8s Gen 4 செயலி, 165Hz AMOLED திரை, 9,000mAh பேட்டரி மற்றும் பிரத்யேக Wi-Fi சிப் ஆகியவற்றுடன் ஏப்ரல் 7 அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்தத் போனின் விலை ரூ.35,000 - ரூ.40,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
OnePlus Nord 6 Launch Date : OnePlus Nord 6 ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 7-ஆம் தேதி இந்த ஃபோன் வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே, இந்தச் சாதனம் குறித்த பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவி வருகிறது. தற்போது, இதன் விலை விவரங்களும் கசிந்துள்ளன.
OnePlus போனின் புதிய ஸ்மார்ட்போனான OnePlus Nord 6, ஏப்ரல் 7 அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கிடையில், TECNO Spark 50 5G மார்ச் 27 அன்று அறிமுகமாகவுள்ளது; இது 6500mAh திறன் கொண்ட பேட்டரியுடன் அறிமுகமாகயுள்ளது. Apple இன் WWDC மாநாடு ஜூன் 8 அன்று தொடங்கவுள்ளது.
OnePlus 13 5G: பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது OnePlus 13 5G போனில் ஒரு சிறந்த சலுகையை வழங்குகிறது. அதை இப்போது ரூ.13,000-க்கும் அதிகமான தள்ளுபடியில் வாங்கலாம். சலுகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Amazon Great Republic Day Sale 2026- பிரைம் உறுப்பினர்களுக்கு இன்று முதல் Amazon Great Republic Day Sale 2026 விற்பனை தொடங்கியுள்ளது. பொது வாடிக்கையாளர்களுக்கு நாளை முதல் விற்பனை ஆரம்பிக்கும். இந்த விற்பனையில் பல்வேறு வகையான மின்னணு பொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் உட்பட பிற பொருட்களுக்கு தள்ளுபடிகளும், சலுகைகளும் வழங்கப்படும்.
OnePlus Pad 2 Go, OnePlus 15R: நிறுவனம் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் OnePlus 15R மற்றும் OnePlus Pad 2 Go ஆகியவற்றை அறிமுகப்படுத்தும். இவற்றின் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
OnePlus 15 ஸ்மார்ட்போனின் அறிமுகம் இன்று நடக்கப் போகிறதுறது. இன்று மாலை இதன் வெளியீட்டு நிகழ்வு நடைபெறும்.
OnePlus 15 நாளை, அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த போனின் இந்திய வெளியீடும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் தனது மில்லியன் கணக்கான ரசிகர்களுக்காக புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. OnePlus போனின் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் OnePlus 13T ஆக இருக்கும்.
OnePlus Nord 4 5G போனை வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல சான்ஸ் கிடைத்துள்ளது, தற்போது Amazon தளத்தில் சிறந்த சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் நவீன 5G தொழில்நுட்பம் 1Gbps வேகத்தில் இணையத்தை வழங்கும் நிலையில், ஜியோவின் இந்த புதிய 5.5ஜி சேவை ஒன்பிளஸ் 13 சீரிஸ் அறிமுகத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
OnePlus 13R: பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது புதிய ஃபிளாக்ஷிப் போன்களான OnePlus 13 மற்றும் OnePlus 13R ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
2025 ஜனவரியில் சந்தைக்கு வர உள்ள புதிய போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். நீங்கள் புதிய மொபைல் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், Amazon Holiday Phone Fest என்னும் சலுகை விற்பனையை டிசம்பர் 25 முதல் தொடங்கியுள்ளது.இது ஜனவரி 2, 2025 வரை அமலில் இருக்கும்.