கடந்த 2016ம் ஆண்டு ஐபோன் 7 உடன் இணைந்து குபெர்டினோ-அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனத்தால் ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் புளூடூத் இயர்பட்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இயர்பட்ஸ்களுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து, தயாரிப்பு வெற்றியினை பெற்றது.  இதன் வெற்றிக்கு பிறகு டிடபுள்யூஎஸ் இயர்பட்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக நிறுவனம் ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோவையும் அறிமுகப்படுத்தியது.  ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோவில் சிறந்த ஒலி அனுபவம், சிறிய அளவிலான ஸ்டெம்ஸ் போன்ற பல அம்சங்கள் நிறைந்துள்ளது.  இதனை தொடர்ந்து சமீபத்தில் நிறுவனம் ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ 2-வை அறிமுகப்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Instagram இல் குறிப்பிட்ட பழைய செய்திகளை எவ்வாறு பெறுவது? 


ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ 1 மற்றும் 2க்கும் இடையே சிறியளவில் வித்தியாசங்கள் உள்ளது, அதேபோல விலையிலும் இவற்றிற்கு வித்தியாசம் உள்ளது.  விலை மற்றும் சிறப்பம்சங்களை கருத்திற்கொண்டு பலரும் ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ 1ஐ வாங்க விரும்புகின்றனர், இப்போது இந்த தயாரிப்புக்கு ப்ளிப்கார்ட்டில் மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்கிறது.  ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ தற்போது ப்ளிப்கார்ட்  இயர் எண்ட் சேலில் ரூ.19,500லிருந்து தள்ளுபடி மூலம் உங்களுக்கு ரூ.1,490க்கு கிடைக்கிறது.



ப்ளிப்கார்ட்டில் ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோவின் விலை ரூ.20,990 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால்  ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் பேங்க் ஆஃப் பரோடா கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 10% தள்ளுபடி கிடைக்கும், இதன் மூலம் உங்களுக்கு ரூ.2000 வரை மிச்சமாகும்.  மேலும் உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றினால் ரூ.17,500 வரை தள்ளுபடி கிடைக்கும் மற்றும் வங்கி தள்ளுபடிகள் மற்றும் இதர சலுகைகளுடன் உங்களுக்கு ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ ரூ.1,490க்கு கிடைக்கும்.


மேலும் படிக்க | ரூ.21,000 Realme போனின் விலை வெறும் ரூ. 3,749: பிளிப்கார்ட்டில் தூள் கிளப்பும் தள்ளுபடி சலுகை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ