Gold Rate: ரூ.200 குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
இன்று 24 காரட் தங்கத்தின் விலை 100 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஜூன்-22ம் தேதியான இன்று 22 காரட் தங்கத்தின் விலை ரூ.47,650 ஆக இருந்த நிலையில் தற்போது 10 கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.47,750-க்கு விற்பனையாகிறது. இதற்கிடையில் 24 காரட் தங்கத்தின் விலை 100 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை அதன் முந்தைய முடிவான 51,980 ரூபாயில் இருந்து 52,080 ரூபாயாக இருந்தது. புதன்கிழமையன்று டாலரின் மதிப்பு அதிகரித்ததால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படியுடன் இந்த கொடுப்பனவும் உயரவுள்ளது
இருப்பினும் தங்கத்தின் விலைகள் குறைந்த அளவிலேயே வர்த்தகம் செய்யப்பட்டாலும், முதலீட்டாளர்கள் தங்கள் பணவியல் கொள்கைத் திட்டங்களில், குறிப்பாக அமெரிக்க பெடரல் ரிசர்விடமிருந்து புதிய குறிப்புகளை எதிர்பார்க்கிறார்கள். ஸ்பாட் தங்கம் 0231 GMT க்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3% சரிந்து $1,827.03 ஆக இருந்தது. இது தொடர்ந்து நான்காவது அமர்வுக்கு இழப்புகளை நீட்டித்தது, அமெரிக்க தங்க எதிர்காலம் 0.6% குறைந்து $1,828.10 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 22, 2022 (ஜிஎஸ்டி, டிசிஎஸ் மற்றும் பிற வரிகள் தவிர) இன்று பல இடங்களில் விற்பனை செய்யப்படும் 22 கேரட் தங்கத்தின் விலைகளை காண்போம். சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,850, மும்பை 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,750, டெல்லி 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,780, கொல்கத்தாவில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,780, பெங்களூரில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,780, ஹைதராபாத்தில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,550, கேரளாவில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,750, அகமதாபாத்தில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,760, ஜெய்ப்பூரில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,900, லக்னோவில் 22 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,900, பாட்னாவில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,800, சண்டிகரில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,900, புவனேஸ்வரில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 47,780 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தேசிய தலைநகரில் செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சற்றே குறைந்து 10 கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.50,686 ஆக இருந்தது. முந்தைய வர்த்தகத்தில், விலைமதிப்பற்ற உலோகம் 10 கிராமுக்கு ரூ.50,710 ஆக இருந்தது. இருப்பினும் வெள்ளியின் விலை கடந்த வர்த்தகத்தில் கிலோவுக்கு ரூ.60,596 லிருந்து ரூ.13 அதிகரித்து ரூ.60,609 ஆக இருந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR