English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Live• GT CSK 171/5 (15)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • கர்நாடகா தேர்தல்
  • IPL
  • இந்தியா
  • My Money
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Gold

Gold News

தங்க நகைகள் வாங்க புதிய விதிகள்! மத்திய அரசின் புதிய திட்டம்!
Gold May 27, 2023, 06:15 AM IST
தங்க நகைகள் வாங்க புதிய விதிகள்! மத்திய அரசின் புதிய திட்டம்!
தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்ததையடுத்து, ரூ. 2,000 நோட்டுகளைப் பயன்படுத்தி தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.  
ஒரு சவரன் தங்கம் விலை 240 ரூபாய் குறைந்து! ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 ரூபாய்
Gold May 23, 2023, 05:20 PM IST
ஒரு சவரன் தங்கம் விலை 240 ரூபாய் குறைந்து! ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 ரூபாய்
ஒரு சவரன் தங்கத்தின் விலை 46000 ரூபாய்! ஒரு சவரன் 24 கேரட் தங்கம் 48888 ரூபாய்க்கு விற்பனையாகிறது 
2000 நோட்டுகளால் மிதக்கும் சோமாட்டோ... கேஷ் ஆன் டெலிவரியில் சேட்டை செய்யும் மக்கள்!
Zomato May 22, 2023, 05:03 PM IST
2000 நோட்டுகளால் மிதக்கும் சோமாட்டோ... கேஷ் ஆன் டெலிவரியில் சேட்டை செய்யும் மக்கள்!
2000 Rupees Note Update: ரூ. 2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெற்றுக்கொள்வதாக ஆர்பிஐ அறிவித்த நிலையில், மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்ற பல புதிய வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.
2000 ரூபாய் நோட்டை கொண்டு நகை வாங்க போறீங்களா? ஜாக்கிரதை!
2000 Rupees Note May 22, 2023, 02:18 PM IST
2000 ரூபாய் நோட்டை கொண்டு நகை வாங்க போறீங்களா? ஜாக்கிரதை!
2000 Rupees Note: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மக்கள் ரூ.2000 நோட்டை மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தது.    
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? புதிய விதிகள் அமலுக்கு வந்தன, விவரம் இதோ
Gold May 15, 2023, 05:43 PM IST
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? புதிய விதிகள் அமலுக்கு வந்தன, விவரம் இதோ
Gold Limit at Home: இந்தியாவில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச தங்கத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? 
Zee Tamil News Main Headlines Now
News May 5, 2023, 11:40 AM IST
ஜீ தமிழ் நியூஸ்: தற்போதைய முக்கிய செய்திகள்
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை. ஓசூர் அருகே காட்டு யானைகளின் களேபரம்.
Gold Loan: மிக மலிவான தங்க கடன் வழங்கும் வங்கிகள் இவைதான்
Gold Loan Apr 29, 2023, 06:55 PM IST
Gold Loan: மிக மலிவான தங்க கடன் வழங்கும் வங்கிகள் இவைதான்
Gold Loan: மற்ற கடன்களை விட தங்கத்தின் மீது வாங்கும் கடன் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த கடன் ஒரு நபருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அதிக தொகையை வழங்குகிறது. 
Akshaya Thiruthiyai Apr 22, 2023, 05:00 PM IST
அக்‌ஷய திரிதியை முன்னிட்டு தங்கம் வாங்க குவிந்த மக்கள்!
இன்று அக்‌ஷய திரிதியை முன்னிட்டு நகைக்கடைகளில் மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.
Akshaya Tritiya Apr 22, 2023, 12:00 AM IST
அக்‌ஷய திருதியைக்கு உண்மையில் வாங்க வேண்டியவை எவை? - பாரதி ஸ்ரீதர்!
அக்‌ஷய திருதியைக்கு தங்கம் மட்டும் தான் வாங்கணுமா? வேறென்ன வாங்கலாம் என சொல்கிறார் பிரபல ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்!
இந்த பொருட்கள் வாங்கும்பொது முழு பணத்தை கொடுக்க வேண்டாம்!
Money Apr 15, 2023, 02:47 PM IST
இந்த பொருட்கள் வாங்கும்பொது முழு பணத்தை கொடுக்க வேண்டாம்!
எப்போதும் நாம் ஒரு பொருளை வாங்கும்போதும் முழு பணத்தையும் கொடுத்து வாங்கிவிடாமல் சில பொருட்களுக்கு பேரம் பேசி விலையை குறைத்து வாங்க வேண்டும்.   
Asian Wrestling Championships Apr 14, 2023, 02:40 PM IST
ஆசிய மல்யுத்த சாம்பியஷ்னிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
அட்சய திருதியை 2023: இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுவது கேரண்டி
akshaya tritiya 2023 Apr 11, 2023, 01:00 PM IST
அட்சய திருதியை 2023: இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுவது கேரண்டி
Akshaya Tritiya 2023: இந்த முறை அட்சய திருதியை ஏப்ரல் 22 சனிக்கிழமை வருகிறது. இந்த நாளில் குருவும் மேஷ ராசியில்  பெயர்ச்சியடைகிறார். இத்தகைய அற்புத நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் எப்போதும் செல்வமும், செழிப்பும் இருந்துக்கொண்டே இருக்கும். ஆனால் அதற்கான உகந்த நேரத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
வீட்டில் உள்ள தங்க நகைகளை வைத்து இப்படியும் சம்பாதிக்கலாம்! தெரிந்து கொள்ளுங்கள்!
Gold Apr 11, 2023, 11:48 AM IST
வீட்டில் உள்ள தங்க நகைகளை வைத்து இப்படியும் சம்பாதிக்கலாம்! தெரிந்து கொள்ளுங்கள்!
Gold Monetisation Scheme: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2015-16 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தங்க பணமாக்குதல் திட்டங்களை (ஜிஎம்எஸ்) அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்தது.   
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தங்க நாணயம்... அசத்தும் காஷ்மீர் கிராமம்!
Gold Apr 5, 2023, 02:50 PM IST
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தங்க நாணயம்... அசத்தும் காஷ்மீர் கிராமம்!
Gold for Plastic Waste: 20 குவிண்டால் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு தங்க நாணயம் வழங்கப்படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்ட 15 நாட்களில் ஒட்டுமொத்த கிராமமும் பிளாஸ்டிக் இல்லாததாக அறிவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஆற்றில் இருந்து தங்கமா? நம்பவே முடியாத அதிசய ஆறுகள்!
River Apr 4, 2023, 12:27 PM IST
ஆற்றில் இருந்து தங்கமா? நம்பவே முடியாத அதிசய ஆறுகள்!
ஆறுகள் பாசனத்திற்கு, குடிநீருக்கும் இன்னும் பிற தேவைகளுக்கும் பயன்படுவது நமக்கு தெரியும்.  ஆனால் சில ஆறுகள் கூடுதலாக மக்களுக்கு தங்க துகள்களை தருகிறது.  
தங்க நகைகள் வாங்க போறீங்களா? வந்தது புதிய விதிகள்! ஜாக்கிரதை!
Gold Apr 4, 2023, 07:13 AM IST
தங்க நகைகள் வாங்க போறீங்களா? வந்தது புதிய விதிகள்! ஜாக்கிரதை!
இந்த புதிய நிதியாண்டில் 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாளம் (ஹெச்யூஐடி) இல்லாமல் எந்த நகைக்கடைக்காரரும் தங்க நகைகளை விற்க முடியாது என்று அரசு புதிய விதியை விதித்துள்ளது.  
வருமான வரி முதல் பரஸ்பர நிதியம் வரை... ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!
Income Tax Mar 31, 2023, 11:15 AM IST
வருமான வரி முதல் பரஸ்பர நிதியம் வரை... ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!
New Rules from 1st April 2023: பரஸ்பர நிதியம், வருமான வரி முதல் NPS திரும்பப் பெறுதல், தபால் அலுவலகத் திட்டம் உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பான விதிகள் மாறுகின்றன. ஏப்ரல் 1 முதல் பல விதிகள் மாற்றப்பட உள்ளன.
Income Tax: ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள், முக்கிய மாற்றங்களின் விவரம் இதோ
Income Tax Mar 29, 2023, 10:09 AM IST
Income Tax: ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள், முக்கிய மாற்றங்களின் விவரம் இதோ
Income Tax: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி விதிப்பு முறை இயல்புநிலை வரி விதிப்பு முறையாக இருக்கும் என அறிவித்துள்ளதால் பழைய வருமான வரி முறை படிப்படியாக அகற்றப்படும் என்று அர்த்தமல்ல. 
நடுத்தர மக்கள் இப்ப தங்கம் வாங்கலாமா? யோகேஷ் கோத்தாரி பதில்!
Gold Mar 28, 2023, 11:20 PM IST
நடுத்தர மக்கள் இப்ப தங்கம் வாங்கலாமா? யோகேஷ் கோத்தாரி பதில்!
தங்க விற்பனையாளர் சங்கத்தின் பொருளாளர் யோகேஷ் கோத்தாரி அளித்த பேட்டி 
ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிகள் மாற இருக்கும் முக்கிய விதிகள் என்னென்ன
Pan card Mar 26, 2023, 12:26 PM IST
ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிகள் மாற இருக்கும் முக்கிய விதிகள் என்னென்ன
Rule Change: ஏப்ரல் 1, 2023 முதல் நிகழும் புதிய மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த மாற்றங்கள் நிதி பரிவர்த்தனைகள், தங்க ஆபரணங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை. ஏப்ரல் 1, 2023 முதல் எந்த விதிகள் மாறப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • 23 வயது கவர்ச்சி நடிகையுடன் காதல்..? வதந்தியை உறுதிப்படுத்திய அஜித்தின் மச்சான் ரிச்சர்ட்..!
    Richard Rishi

    23 வயது கவர்ச்சி நடிகையுடன் காதல்..? வதந்தியை உறுதிப்படுத்திய அஜித்தின் மச்சான் ரிச்சர்ட்..!

  • ஜூன் ராசிபலன்: சிம்மம்-விருச்சிகம் பதவி உயர்வு..! ரிஷபம்-துலாம் வியாபாரம் கொடிகட்டி பறக்கும்
    June Horoscope
    ஜூன் ராசிபலன்: சிம்மம்-விருச்சிகம் பதவி உயர்வு..! ரிஷபம்-துலாம் வியாபாரம் கொடிகட்டி பறக்கும்
  • கோடி கணக்கில் கட்டப்படும் செந்தில் பாலாஜியின் புதிய வீடு! அதிகாரிகள் சோதனை!
    IT Raid
    கோடி கணக்கில் கட்டப்படும் செந்தில் பாலாஜியின் புதிய வீடு! அதிகாரிகள் சோதனை!
  • CSK vs GT IPL 2023: இன்றும் மழை வந்தால் என்ன நடக்கும்? சென்னைக்கு சாதகமா?
    CSK vs GT
    CSK vs GT IPL 2023: இன்றும் மழை வந்தால் என்ன நடக்கும்? சென்னைக்கு சாதகமா?
  • எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும்... ஐடி ரெய்டு குறித்து செந்தில் பாலாஜி பதில்!
    Senthil Balaji
    எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும்... ஐடி ரெய்டு குறித்து செந்தில் பாலாஜி பதில்!
  • செந்தில் பாலாஜியை ரவுண்ட் கட்டிய சவுக்கு சங்கர்! சிக்கப்போகும் அமைச்சர்!
    Senthil Balaji
    செந்தில் பாலாஜியை ரவுண்ட் கட்டிய சவுக்கு சங்கர்! சிக்கப்போகும் அமைச்சர்!
  • புதனும் சுக்கிரனும் சேர்வதால் வரும் பலன்கள்... இந்த 5 ராசிகளின் காட்டில் இனி பண மழை தான்!
    Mercury transit
    புதனும் சுக்கிரனும் சேர்வதால் வரும் பலன்கள்... இந்த 5 ராசிகளின் காட்டில் இனி பண மழை தான்!
  • WTC 2023: ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்! யஷஸ்வி ஜெய்ஸ்வால்க்கு வாய்ப்பு? திடீர் மாற்றம்!
    WTC 2023
    WTC 2023: ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்! யஷஸ்வி ஜெய்ஸ்வால்க்கு வாய்ப்பு? திடீர் மாற்றம்!
  • CSKvsGT IPL 2023 Final: ஐபில் இறுதிப்போட்டி நடைபெறாவிட்டால் என்ன ஆகும்? ரூல்ஸ் இதுதான்
    IPL 2023 final
    CSKvsGT IPL 2023 Final: ஐபில் இறுதிப்போட்டி நடைபெறாவிட்டால் என்ன ஆகும்? ரூல்ஸ் இதுதான்
  • இன்றைய ராசிபலன் - இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியும்!
    Rasipalan
    இன்றைய ராசிபலன் - இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியும்!
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2023 India Dot Com Private Limited. All rights reserved.