நாட்டின் மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் 9 சதவீதம் அதிகரித்து 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.
பண்டிகைக் காலத்தில் இந்தியா முழுவதும் கார் விற்பனை அதிகரித்து வருகிறது. சமீபத்திய ஜிஎஸ்டி மாற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவையைத் தொடர்ந்து, கார் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் வேகத்தை அதிகரித்து வருகின்றன.
Pinarayi Vijayan: ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழ்நாடு, கேரளா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசி உள்ளார். அவர் குழித்துறையில் பேசியதை முழுமையாக இங்கு காணலாம்.
GST : ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விமர்சித்திருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டில் என்னென்ன பொருட்கள் விலை குறையும் என்ற விளக்கத்தை கொடுத்துள்ளது.
Kerala Lottery Price Increasing: கேரள லாட்டரி டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் 40 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பதால், லாட்டரி சீட்டுகளின் விலை உயர்வு விற்பனையைப் பாதிக்கக்கூடும் என்ற கவலையைக் கருத்தில் கொண்டு, டிக்கெட்டுகளுக்கான கமிஷன்களில் ஜிஎஸ்டி உயர்வை சரிசெய்ய மாநில லாட்டரித் துறை திட்டமிட்டுள்ளது.
உங்களுக்கு பிடித்தமான பொருட்களை குறைந்த விலையில் இன்று முதல் வாங்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
GST on Cars: புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில், தற்போது அனைத்து கார்களின் விலையும் குறைந்துள்ளது. எந்த கார்களின் விலை குறைந்துள்ளது என்று பார்ப்போம்.
New GST Rules: இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி வரி அமைப்பு, வரி செலுத்தும் முறையை எளிதாக்குவதோடு, மக்கள் மற்றும் வணிகர்கள் இருவருக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் வியாபாரிகள், தொழில் செய்வோர் உள்ளிட்டோர் பயனடைவார்கள் என்றும், ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்கள் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் பெறலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதிய வரி விகிதங்கள் நாளை அதாவது செப்டம்பர் 22 ஆம் தேதி தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளன. இதன் விளைவாக, பல பொருட்களின் மீதான வரி அதிகரிக்கும் அல்லது குறையும். இந்த புதிய வரி அடுக்குகளின் கீழ் மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்களின் விலைகள் எவ்வாறு மாறும் என்பதை பார்ப்போம்.
ஜிஎஸ்டியில் இந்த முறை புரட்சி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் புரட்சியை பிரதமர் மோடி தீபாவளிப் பரிசாக மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
GST Rates Change: வரும் செப். 22ஆம் தேதி முதல் ஜிஎஸ்டியில் மாற்றம் வர இருக்கும் நிலையில், நுகர்வோர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் நஷ்டம் ஏற்படும்.
இருசக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்ததன் விளைவாக யமஹா, டிவிஎஸ், ஹோண்டா போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டிகளின் விலையை கணிசமாக குறைத்துள்ளன.
Tata Motors இன் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளான Nexon மற்றும் Punch, ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு இன்னுமும் மலிவான நிலையில் விற்பனை செய்யப்படும். அதன்படி இந்த கார்களின் புதிய விலை என்னே என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
அடிக்கடி வாடகை வீட்டு மாறுத்தல், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுவது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வகையில் சூப்பர் திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏழை மக்கள் எளிதாக வீடு வாங்க முடியும்.
GST வரியால் NEET தேர்வு பயிற்சி மையங்களின் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Gold Investment: ஜிஎஸ்டி வரி அடுக்கில் வரும் செப். 22 முதல் மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்பதை இங்கு காணலாம்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு முத்தான 3 செய்திகள் கிடைத்துள்ளன. இவை அவர்களது நிதி நிலையை ஜெட் வேகத்தில் உயர்த்தும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
New GST tax rates : ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகு எந்தப் பொருட்களின் விலை எவ்வளவு குறைந்துள்ளது? என்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். எப்படி என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Sin Goods: சின் பொருட்கள் என்றால் என்ன? இவற்றுக்கு ஏன் 40% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங் தொடங்கியாச்சு.. இனி இந்த பொருட்களுக்கெல்லாம் பாதியா குறையுது ஜிஎஸ்டி..
8 ஆண்டுகள் கழித்து தவறை உணர்ந்த மத்திய அரசு: ப.சிதம்பரம் பேட்டி Description