உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உளவுத்துறை பணியகத்தில் காலியாகவுள்ள Deputy Central Intelligence Officer (DCIO) பத்விக்கு தகுதியானவர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


உளவுத்துறை பணியகம் 


2) இடம் :


புது டெல்லி 


3) பதவி :


Deputy Central Intelligence Officer (DCIO)


மேலும் படிக்க | பி.டெக் படித்து முடித்தவர்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


4) வேலைவகை :


ஒப்பந்த அடிப்படை 


3 முதல் 5 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படியில் வேண்டுமென்றால் 7 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ளலாம்.


5) சம்பளம் :


ஸ்பெஷல் செக்யூரிட்டி அலோவன்ஸ் - 20%
யூனிஃபார்ம் அலோவன்ஸ் - ரூ.10,000
குழந்தைகள் கல்விக்கான அலோவன்ஸ் - ரூ.27,000


6) விண்ணப்பிக்கும் செயல்முறை :


இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புப்படி பயோ டேட்டா, கடந்த 5 வருடங்களில் அப்டேட் செய்ய்யப்பட்ட ஏசிஆர்-களின் ஜெராக்ஸ் மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் விண்ணப்பதாரர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதங்கள், விஜிலென்ஸ் கிளியரன்ஸ் மற்றும் நற்சான்றிதழ் போன்றவற்றை தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.


7) விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :


Assistant Director/G-3, 
Intelligence Bureau, 
Ministry of Home Affairs, 
35 S P Marg, 
Bapu Dham, 
New Delhi-110021.


8) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :


வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


9) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான நாள்:


ஆகஸ்ட் 27, 2022.


மேலும் படிக்க | முன்னணி நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. உடனே விண்ணப்பியுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ