பி.டெக் படித்து முடித்தவர்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மிகப்பெரிய தொலைதொடர்பு நீறுவனமான ஏர்டெல் அதன் நிறுவனத்தில் அனுபவமுள்ள மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 6, 2022, 08:21 AM IST
பி.டெக் படித்து முடித்தவர்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! title=

மிகப்பெரிய தொலைதொடர்பு நீறுவனமான ஏர்டெல் அதன் நிறுவனத்தில் அனுபவமுள்ள மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1) நிறுவனம் :

ஏர்டெல் 

2) இடம் :

பெங்களூரு 

3) பதவி :

TM -Fault Repair HDO

மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: இந்த தேதியில் இருந்து அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்!

4) பணிக்கான கல்வித்தகுதிகள் :

பி.இ/பி.டெக் -இசிஇ பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும் அல்லது இசிஇ டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும்.

5) பணிக்கான முன் அனுபவம் :

பி.இ/பி.டெக் முடித்தவர்கள் மூன்று வருட பணி அனுபவமும், டிப்ளமோ முடித்தவர்கள் 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

6) இதர தகுதிகள் :

பிராட்பேண்ட்/FTTH பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும், விண்ணப்பிக்கு நபருக்கு சிறந்த பகுப்பாய்வு திறன், புதுமைகளை படைக்கும் திறன், பிறருடன் இணைந்து செயலாற்றும் திறன், விற்பனை செய்யும் திறமை, சிறந்த தலைமை பண்பு, நேர்மறையான எண்ணம் கொண்டிருத்தல் போன்ற பல்வேறு நற்பண்புகளையும் திறமைகளையும் கொண்டிருப்பது சிறந்தது.

7) பணி விவரங்கள் :

தவறுகளை சரிசெய்வது மற்றும் ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கான S2S செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்பது, கேபிஐ டெலிவரி மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு பொறுப்பு வகித்தல்.  வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தி கொடுப்பது, TRAI தொடர்பான QOS பாராமீட்டர்களுக்கு பொறுப்பு, அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமாக பணியாற்றுவது, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த செயல்முறை மேம்பாட்டைப் பரிந்துரைக்கவும், ஏர்டெல்லின் தடையில்லா சேவை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும், பிராட்பேண்ட் நெட்வொர்க் (கேபிள் - காப்பர் & ODN) மற்றும் நெட்வொர்க் கூறுகளை வைத்திருத்தல். GFR, SLA, CFI & வேலைத்திறன் தரத்தை குறைத்தல், பிராட்பேண்ட்/FTTH, வைஃபை நெட்வொர்க், பிராட்பேண்ட் CPEகள் & காப்பர்/FTTH தர அளவுருக்கள் பற்றிய தெளிவான அறிவு போன்றவை.

மேலும் படிக்க | Digital Loan பற்றி ஆர்பிஐ வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்: வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News