கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணம் சம்பாதிப்பது என்பது தான் அனைவரின் தேடலாக உள்ளது. நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிக்க விரும்பும் பலர் உள்ளனர். பழங்கால நோட்டுகள் மற்றும் நாணயங்களை (Antique Collection)  நீங்களும் சேகரித்து வைத்திருந்தால், அதன் மூலம் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கலாம். அரிய பழைய நோட்டு உங்களை எப்படி பணக்காரர் பற்றி அறிந்து கொள்ளுங்கள் .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2 ரூபாய் நோட்டின் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்


அரிய 2 ரூபாய் பழைய நோட்டு (Old Rupee Notes) உங்களிடன் இருந்தால் ஆன்லைன் ஏலத்தில் விற்கலாம். ஆனால் அது மிக அரிய நோட்டாக இருந்தால் மட்டுமே அதிக பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆன்லைனில் விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் யுக்தியை அறிந்து கொள்வோம்.


பல ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை இந்திய அரசு நிறுத்தியுள்ளது. இந்த நோட்டுகளில் 1,2,5 மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் அடங்கும். இவற்றில் பல சிறப்புகள் கொண்ட பழைய நோட்டுகள் ஆன்லைன் தளங்களில் ஏலம் விடப்படும். இந்த பழைய நோட்டுகளை வாங்க பலர் அர்வம் காட்டுவதால் அதிக டிமாண்ட் உள்ளது.


ALSO READ | Zero Rupee Note: பூஜ்ஜிய ரூபாய் நோட்டு எதற்காக அச்சடிக்கப்பட்டது; சுவாரஸ்ய தகவல்!


786 ரூபாய் அதிர்ஷ்ட நோட்டு


சிறப்பு அம்சமாக இந்த 2 ரூபாய் நோட்டில் 786 என்ற எண் இருக்க வேண்டும். 786 எண் கொண்ட (786 Number) நோட்டை பெற மக்கள் நல்ல விலை கொடுக்க தயாராக உள்ளனர். ஏனெனில் 786 என்ற எண் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து இந்த நோட்டை வாங்க மக்கள் தயாராகிறார்கள். இது தவிர, இந்த நோட்டின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும், அதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் மன்மோகன் சிங்கின் கையெழுத்தும் இருக்க வேண்டும்.


அதை விற்க நீங்கள் வெளியே எங்கும் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைன் தளமான ஈபே (Ebay)  மற்றும் கிளிக் இந்தியா (Click India) போன்ற தளங்களில் நீங்கள் அதை விற்கலாம். இந்த தளத்தில் மக்கள்  அதிர்ஷ்ட ரூபாய் நோட்டுகளை கிடைக்குமா என  தேடுகிறார்கள். Click India  தளத்தில் வாட்ஸ்அப் மூலமாகவும் ரூபாய் நோட்டுகளை விற்கலாம்.


ALSO READ | ஆன்லைனில் ₹10 கோடிக்கு ஏலம் போன ஒரு ரூபாய் காயின்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR