Indian Navy Recruitment: கடற்படை அக்னிபாத் ஆட்சேர்ப்பு 2022ன் கீழ் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு அதன் இணையதள பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


இந்திய கடற்படை 


2) வேலைவகை :


ஒப்பந்த அடிப்படை (4 வருடங்கள் )


மேலும் படிக்க | 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!


3) காலி பணியிடங்கள் ;


மொத்தம் 200 காலி பணியிடங்கள் அதில் 40 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.


4) கல்வி தகுதிகள் :


விண்ணப்பதாரர்கள் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து மெட்ரிகுலேஷன் வழியில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


5) வயது வரம்பு :


விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 1, 1999 முதல் மே 31, 2005க்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்திருக்க வேண்டும்.


6) சம்பளம் :


அக்னிவீரர்களுக்கு இன்க்ரிமெண்டுடன் மாதம் ரூ.30,000 வழங்கப்படும். 


7) தேர்வு செய்யப்படும் முறை :


 பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.


8) விண்ணப்பிக்கும் முறை :


joinindiannavy.gov.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று, Register என்கிற ஆப்ஷனை தேர்வு செய்து உங்கள் விவரங்களை நிரப்ப வேண்டும்.  அதன் பிறகு அதில் நீங்கள் விருப்பப்படும் பணியை தேர்வு செய்து தேவையான விவரங்களை நிரப்பி, சான்றிதழ்களுடன் பதிவேற்ற வேண்டும். இப்போது நீங்கள் விண்ணப்பித்த படிவத்தை பதிவிறக்கி கொள்ளலாம்.


9) விண்ணப்பிக்க கடைசி தேதி :


30 ஜூலை 2022


10) அறிவிக்கப்பட்ட தேதி :


25 ஜூலை 2022


மேலும் படிக்க | Ration Card: இதை உடனடியாக செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ