தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் (TNSDC) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் 


2) வேலைவகை :


அரசு வேலை 


மேலும் படிக்க | பி.எஸ்சி முடித்தவர்களுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!


3) காலி பணியிடங்கள் :


மொத்தம் 15 காலி பணியிடங்கள் 


4) பணிகள் :


தலைமை நிர்வாக அதிகாரி – 01


சீனியர் அசோசியேட்ஸ் (சர்விஸ் இண்டஸ்ட்ரி ) – 01


சீனியர் அசோசியேட்ஸ் (MEAC) – 01


சீனியர் சாஃப்ட்வெர் அசோசியேட்ஸ் – 01


சீனியர் அசோசியேட்ஸ் – 01


சீனியர் அசோசியேட்ஸ்– ஹெச்ஆர்– 01


நிகழ்ச்சி மேலாளர் (மாவட்டங்கள் ) – 01


வைஸ் பிரெசிடெண்ட் – அகெடமியா இண்டஸ்ட்ரி கனெக்ட் – 01


வைஸ் பிரெசிடெண்ட் – கேரியர் போர்டல் – 01


வைஸ் பிரெசிடெண்ட் – இண்டஸ்ட்ரி அகெடமியா கனெக்ட்  (MEAC)  – 01


அசிஸ்டன்ட் வைஸ் பிரெசிடெண்ட் – சர்வ்ஸ் இண்டஸ்ட்ரி என்கேஜ்மென்ட் – 01


அசிஸ்டன்ட் வைஸ் பிரெசிடெண்ட் – போர்டல் டெவலப்மென்ட் & மெயிண்டனென்ஸ் – 01


அசிஸ்டன்ட் வைஸ் பிரெசிடெண்ட் – இண்டஸ்ட்ரி என்கேஜ்மென்ட் (MEAC) – 01


அசிஸ்டன்ட் வைஸ் பிரெசிடெண்ட் – மீடியா – 01


அசிஸ்டன்ட் வைஸ் பிரெசிடெண்ட் – ஹெச்ஆர் & டிரெய்னிங் – 01


5) கல்வி தகுதிகள் :


தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாகவுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைகழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பி.இ  / பி.டெக் / எம்பிஎ / பிபிஎ / இளங்கலை பட்டப்படிப்பு / முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.


6) பணிக்கான முன் அனுபவம் :


மேற்கண்ட பதவிகளுக்கு முன் அனுபவம் உள்ளவர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


7) சம்பளம் :


தலைமை நிர்வாக அதிகாரி - ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை,
வைஸ் பிரெசிடெண்ட் - ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை,
அசிஸ்டன்ட் வைஸ் பிரெசிடெண்ட் - ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை,
சீனியர் அசோசியேட்ஸ் - ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை,
நிகழ்ச்சி மேலாளர் - ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை.


8) தேர்ந்தெடுக்கப்படும் முறை :


விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தகுதி மற்றும் முன் அனுபவ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


9) விண்ணப்பிக்கும் முறை :


ஆஃப்லைன் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கி பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


10) விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :


நிர்வாக இயக்குனர்,
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,
முதல் தளம்,
ஒருங்கிணைக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக கட்டிடம்,
ஆலந்தூர் சாலை, 
திரு.வி.க. தொழிற்சாலை,
கிண்டி,
சென்னை -600 032


11) விண்ணப்பிக்க கடைசி தேதி :


09.06.2022


மேலும் படிக்க | ஜுன் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: உங்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR