தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Guest Faculty பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப் பணியிட விவரம்:


வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Guest Faculty பணிக்கென மொத்தம் 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கல்வி தகுதி:


விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma, Degree, M.Sc, Masters Degree, M.Phil, Post Graduation Diploma, MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்ப கட்டணம்:


SC/ST/ PWBD விண்ணப்பதாரர்களுக்கு 250 ரூபாயும், மற்ற விண்ணப்பதாரர்கள் 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://drive.google.com/file/d/1JtzYdx-tr_BrWaPFHgapC1H5YoPgROZQ/view என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து ஜூலை 8ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


மேலும் படிக்க | New Wage Code:1 ஜூலை முதல் சம்பளம், வார விடுமுறை என அனைத்திலும் மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR