பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


பாரதிதாசன் பல்கலைக்கழகம்


2) இடம் :


திருச்சி 


மேலும் படிக்க | தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு


3) காலி பணியிடங்கள் :


01


4) பணிகள் :


Project Fellow


5) கல்வித்தகுதிகள் :


Project Fellow பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரிகளில் M.A/ M.Phil in Womens Studies / Gender Studies / Social Science என ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


6) வயது வரம்பு :


விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


7) சம்பளம் :


பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.14,000 சம்பளமாக வழங்கப்படும்.


8) தேர்வு செய்யப்படும் முறை :


தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


9) விண்ணப்பிக்கும் முறை :


பல்கலைக்கழக்கத்தின் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து பல்கலைக்கழக்கத்தின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.


10) கடைசி தேதி :


20.06.2022


மேலும் படிக்க | AAA JOBS: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு: 12 லட்ச ரூபாய் சம்பளத்தில் பணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR