கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் 


2) இடம் :


கன்னியாகுமரி 


மேலும் படிக்க | NBCC Recruitment 2022: நவரத்தினா நிறுவனமான என்.பி.சி.சியின் புதிய வேலைவாய்ப்புகள்


3) காலி பணியிடம் :


01


4) பணி :


உறுப்பினர் 


5) பணிக்கான தகுதிகள் :


நீதிமன்றத்தில் காலியாகவுள்ள உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் போஸ்டல், டெலிகிராப், டெலிபோன் சர்விஸ் போன்ற பணி சார்ந்த துறைகளில் பணிபுரிந்து முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.  மேலும் விண்ணப்பதாரர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.


6) வயது வரம்பு :


விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 63 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


7) சம்பளம் :


தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களின் ஒரு அமர்வுக்கு ரூ.2,000 முதல் ரூ. 5,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.


8) தேர்வு செய்யும் முறை :


நேரடியாக நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


9) விண்ணப்பிக்கும் முறை :


அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கி அதில் தேவையான விவரங்களை நிரப்பி கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.


10) விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி :


தலைவர், 
மாவட்ட லீகல்,
சர்வீசஸ் அத்தாரிட்டி,
மாவட்ட நீதிமன்ற வளாகம்,
கன்னியாகுமரி.


11) விண்ணப்பிக்க கடைசி தேதி :


08.06.2022


மேலும் படிக்க | Railway Recruitment 2022: ரயில்வேயில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 27


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR