பட்டப்படிப்பு முடித்த மற்றும் அனுபவம் உள்ள பணியாளர்களை நல்ல ஊதியத்தில் பணியமர்த்தும் பொருட்டு நெட்ப்ளிக்ஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


நெட்ப்ளிக்ஸ்


2) இடம் :


மும்பை 


3) வேலைவகை :


தனியார் 


மேலும் படிக்க | UPI பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்: ரிசர்வ் வங்கி சூசகம்


4) பணிகள் :


Associate


Growth and Partnerships Strategy & Analysis


5) பணிக்கான தகுதிகள் :


குவான்டிடேட்டிவ் எம்பிஏ, இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.  மாடலிங், ஸ்ட்ரேட்டஜி பகுப்பாய்வு செய்வதில் ஆலோசனை செய்தல் போன்றவற்றில் குறைந்தது 3 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  ஆங்கிலத்தில் சரளமாக எழுத மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும், கூடுதலாக மொழிகள் கற்றிருந்தால் சிறப்பு.  ஒரு குழுவில் உள்ளவர்கள் தனித்திறமை வாய்ந்தவராகவும், தனியாக வேலை செய்யும் திறமையயும் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.  பல்வேறு போட்டியாளர்களுடன் இணைந்து பங்கேற்றக்கூடிய திறமை பெற்றவராக இருக்கவேண்டும்.  மேலும் எக்ஸல், எஸ்கியூஎல் உடன் தேர்ச்சி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.


எந்த மாதிரியான பணிகள் செய்ய வேண்டும் ?


கூட்டணி நிறுவனங்களின் நிதிகளை கமர்ஷியல் மாடலிங் மூலம் மதிப்பீடு செய்யவேண்ண்டும், பகுப்பாய்வு முடிவுகளின் அடைப்படையில் கூட்டணியில் உள்ள குழுக்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.  பங்குதாரர்களின் நுண்ணறிவு திறன்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும், மேலும் அவர்களின் முடிவுகளை எளிதாக எடுக்கும் வகையில் சில விளக்கங்களை கொடுக்க வேண்டும்.  சந்தையில் புதிய யுக்திகளை கையாள தெரிந்திருக்க வேண்டும் மற்றும் குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.



மேலும் படிக்க | பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிய விருப்பமா? இந்த தகுதிகள் அவசியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ