படத்தின் உரிமங்கள் மற்றும் வேறு சில காரணங்கள் பின்வரும் 5 படங்களை ஜூலை முதல் உங்களால் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் பார்க்க முடியாது. என்ன என்ன படம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Sivakarthikeyan Madharasi Grab Netflix: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மதராஸி படத்தின் OTT விநியோகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
Retro OTT Release Date Official Announcement : சூர்யா நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Vijay Jana Nayagan Movie Release : விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், ஜன நாயகன். இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஒரு நிறுவனம் கைப்பற்றியிருக்கிதறு. இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர். மாதவன், மீரா ஜாஸ்மின், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள டெஸ்ட் படம் ஏப்ரல் மாதம் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது.
நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக, நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நெட்பிலிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
Dhanush Filed Case: ஆவணப்படத்தில் அனுமதியின்றி திரைப்பட படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்திய விவகாரத்தில், நயன்தாரா, நெட்பிளிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர தனுஷ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Naga Chaitanya Marriage: நயன்தாராவின் திருமணத்தை விட நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணத்திற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் (Netflix) அதிக தொகையை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனது ஆவணப்படத்திற்கு தடையிலாச் சான்றிதழ் வழங்கியோருக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா அறிக்கை; தடையில்லா சான்றிதழ் வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி; நயன்தாரா நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள பட்டியலில் நடிகர் தனுஷின் பெயர் இடம்பெறவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.