பாரத ஸ்டேட் வங்கியின் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.inஇல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 665 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப்பணியிடங்கள்:


Manager (Data Scientist Specialist) – 11


Dy. Manager (Data Scientist Specialist) – 05


System Officer (Specialist) – 03


Assistant Manager (.NET Developer) – 05


Deputy Manager (.NET Developer) – 04


Assistant Manager (JAVA Developer) 04


Deputy Manager (JAVA Developer) 04


Deputy Manager (AI/ML Developer) 01


Assistant Manager (Window Administrator) 02


Assistant Manager (Linux administrator) 02


Deputy Manager (Database administrator) 01


மேலும் படிக்க | 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தபால் துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு!


Deputy Manager (Application Server Administrator) 01


Deputy Manager (Automation Test Engineer) 01


Senior Special Executive (Infrastructure Operations) 01


Senior Special Executive (DevOps) 01


Senior Special Executive (Cloud Native Engineer) 01


Senior Special Executive (Emerging Technology) 01


மேலும் படிக்க | பயணிகள் ரயிலில் தூங்குவதற்கான ரயில்வேயின் புதிய விதிகள்!


Senior Special Executive (Microservices Developer) 01


Manager (Business Process) 01


Manager (Business Development) 02


Project Development Manager (Business) 02


Central Operations Team – Support 02


Relationship Manager 335


Senior Relationship Manager 147


Relationship Manager (Team Lead) 37


Regional Head 12


Customer Relationship Executive 75 என்ற விகிதத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.


கல்வி தகுதி:


அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் B. Tech or B.E./M. Tech or M.E. முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:


01/04/2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Short listing மற்றும் personal/Telephone/Video Interview & CTC negotiation மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்ப கட்டணம்:


SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை


பொது / EWS / OBC விண்ணப்பதாரர்கள் – 750 ரூபாய் வசூலிக்கப்படுமென்று கூறப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதார்கள் https://sbi.co.in/web/careers/current-openings என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20.09.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ