பிரபல IT நிறுவனங்களில் ஒன்றான TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மேலாளர் (Manager) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் (30.09.2022) விண்ணப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலி பணியிடங்கள்:


TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கல்வி விவரம்:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.


மேலும் படிக்க | 8th Pay Commission: புதிய சூத்திரத்தின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் உயரும்


அனுபவ விவரம்:


Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 25 ஆண்டுகள்வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.


Manager திறன்கள்:


Defining, scheduling of tasks and coordination with various team
Responsible for keeping track of all the task on time to time to ensure completion of project on time.
Interaction and communication with SME and Customer’s project Manager
Interaction and communication with external vendors
Build and maintain effective relationships within TCS and customer business units


மேலும் படிக்க | இந்திய அஞ்சல் அலுவலகத்தில் ரூ.1,12,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!


ஊதியம்:


இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப TCS நிறுவனத்தின் மூலம் மாத ஊதியம் தரப்படும்.


தேர்வு செய்யப்படும் விதம்:


Manager பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மற்றும் Group Discussion வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் விதம்:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் https://ibegin.tcs.com/iBegin/jobs/237951J என்ற தளத்தில் இருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 30.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.


மேலும் படிக்க | TSPSC-ல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ய்பு! உடனே விண்ணப்பியுங்கள்.. முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ