புதுடெல்லி:  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAI , காலியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NHAI ஆட்சேர்ப்பு 2022: மேலாளர் மற்றும் இந்தி அதிகாரி காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்
 
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேலாளர் மற்றும் இந்தி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் NHAI இன் அதிகாரப்பூர்வ தளமான nhai.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 24, 2022 ஆகும்.


இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு மூலம், நிறுவனத்தில் 6 பணியிடங்கள் நிரப்பப்படும். தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களை தெரிந்துக் கொள்ளவும்.


மேலும் படிக்க | POSOCO: பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் வழங்கும் வேலைவாய்ப்புகள்


காலியிட விவரங்கள்


துணை பொது மேலாளர் (சட்டம்): 1 காலியிடம்
மேலாளர் (சட்டம்): 4 காலியிடம்
இந்தி அதிகாரி: 1 காலியிடம்


தகுதி 


மேலே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரிவான அறிவிப்பை NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


மேலும் படிக்க | இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் தயார்


எங்கு விண்ணப்பிக்க வேண்டும்


ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தின் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பிரிண்ட்-அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


ரிந்துரைக்கப்பட்ட 'சரிபார்ப்புச் சான்றிதழ்' மற்றும் கடந்த ஐந்து (05) ஆண்டுகளின் APARகள்/ACRகளின் நகல்களும் தேவை. இந்த ஆவணங்களை  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAIக்கு அனுப்பவும்.


ஆவணங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


NHAI- DGM (HR &Admn.)-IA, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், பிளாட் எண்: G – 5 & 6, Sector – 10, Dwarka, New Delhi – 110075.


மேலும் தொடர்புடைய விவரங்களுக்கு NHAI இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்க்கவும்.


மேலும் படிக்க | Job Alert: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு TANGEDCO வழங்கும் வேலைவாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQ