TNPSC Recruitment 2022: உளவியல் உதவிப் பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளர் பணிகளுக்கான காலியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பணியமர்த்துகிறது. அதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன
Jobs In Airport Authority of India: விமான நிலைய ஆணையத்தில் பணிபுரிய பொன்னான வாய்ப்பு... 55 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்...
Tamil Nadu Job Opportunities: திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நேரடி நேர்காணலில் கலந்துக் கொள்ளலாம்...
SSC CGL Recruitment 2022: பணியாளர் தேர்வு ஆணையத்தின் வேலைவாய்ப்புகளுக்கான தேர்வு! பல்வேறு அரசு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் கிரேடு “பி” மற்றும் “சி” வகைப் பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறை தொடங்கிவிட்டது.
மிகப்பெரிய ஐடி நிறுவனமான TATA POWER நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு டிகிரி முடித்த நபர்களை பணியமர்த்தும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
மிகப்பெரிய தொலைதொடர்பு நீறுவனமான ஏர்டெல் அதன் நிறுவனத்தில் அனுபவமுள்ள மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.