இனி ராஷ்டிரபதி பவன் சுற்றிப்பார்க்க மக்களுக்கு அனுமதி!
இந்திய குடியரசுத் தலைவர் அவர்களின் ஜனாதிபதி மாளிகையை (ராஷ்டிரபதி பவன்) சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில்,
இந்திய குடியரசுத் தலைவர் அவர்களின் ஜனாதிபதி மாளிகையை (ராஷ்டிரபதி பவன்) சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில்,
ஒவ்வொரு வாரமும் வியாழன் முதல் ஞாயிறு வரை 4 நாட்களுக்கு முன்பதிவின் அடிப்படையில் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுற்றிப்பார்க்க வரும் மக்கள் தங்களுடம் கட்டாயமாக அடையாள அட்டை எடுத்துக்கொண்டு வர அவசியம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.