SBI கார்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது... ஆம் வெள்ளி விழா கண்டுள்ளது! 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எஸ்பிஐ கார்டு, பண பரிவர்த்தனை முறையில் புரட்சியை ஏற்படுத்த இந்திய கிரெடிட் கார்டு பிரிவில் காலடி எடுத்து வைத்தது. விரைவில், 2002 ஆம் ஆண்டில் 1 மில்லியன் கார்டுகள் என்ற அளவை வெற்றிகரமாக எட்டியது. EMV சிப்-அடிப்படையிலான கார்டுகள் முதல் SBI கார்டு பே வரை வாடிக்கையாளர்களுக்கான முழுமையான டிஜிட்டல் கார்டு பதிவு செயல்முறையுடன், நுகர்வோர் நலன் சார்ந்த அணுகுமுறையானது வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SBI கார்டு அதன் வாடிக்கையாளர் தேவைகளை 60+  வகையான கிரெடிட் கார்டுகளுடன் சேவைகளை வழங்குகிறது. வளர்ந்து வரும் சந்தை, நுகர்வோரின் மாறும் தேவைகள், வாங்கும் சக்தியின் வளர்ச்சி, SBI வங்கியின் சிறந்த சேவை ஆகியவற்றின் மூலம் மார்ச் 2023 வரை நடைமுறையில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 16 மில்லியன் கார்டுகள் என்ற மைல் கல்லை கடந்துள்ளது.


SBI கார்டு தனது இந்த முக்கியமான பயணத்திற்காக தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பல அசத்தலான ஆபர்களை வழங்குகிறது. அவர்களின் வாங்கும் அனுபவத்தை இனிமையாக்க பயணம், பொழுதுபோக்கு, உணவு, நகைகள், ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பல வகைகளில் அவர்களுக்காக ஒரு பெரிய அளவிலான சலுகைகளை அறிமுகப்படுத்தி அவர்களின் கொண்டாட்டங்களில் அவர்களை இணைந்துள்ளது.


நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் ஆர்வலராக இருந்தால், SBI கார்டு முறையே 26% உடனடி தள்ளுபடி மற்றும் 27.5% வரை கேஷ்பேக் உடன் LG மற்றும் Samsung நுகர்வோர் சாதனங்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்குகிறது. சலுகைகள் மே 1 முதல் ஜூன் 30 வரை செல்லுபடியாகும். நீங்கள் ஒரு ஃபேஷன் ஆர்வலராக இருந்தால், உங்களின் அலமாரிகளை அப்டேட் செய்ய  விரும்பினால், SBI கார்டு AJIO மற்றும் Myntra போன்ற தளங்களில் 10% உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை மே 15 முதல் 21 வரை மே’23 வரை செல்லுபடியாகும்.


மேலும் படிக்க | எஸ்பிஐ-ன் அசத்தல் திட்டம்! ஒருமுறை முதலீடு செய்தால் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்!


நீங்கள் நீண்ட காலமாக சுற்றுலா பயணம் மேற்கொள்ளவதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தால் இது சரியான தருணம், SBI கார்டு சலுகைகள் மூலம் இக்சிகோவில் உள்நாட்டு விமானங்களில் 15% தள்ளுபடியை எஸ்பிஐ வழங்குகிறது, இது மே 16 முதல் ஜூன் 27 வரை ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் செல்லுபடியாகும். மே 20 முதல் ஜூன் 25 வரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செல்லுபடியாகும் Cleartrip இல் உள்நாட்டு விமானங்களில் 12% தள்ளுபடியை நீங்கள் பெறலாம். 


நீங்கள் வீட்டில் ஒரு விருந்துக்கு திட்டமிட விரும்பினால், சமையல் செய்து கஷ்டப்பட வேண்டாம்! SBI கார்டு Swiggy மீதான உங்கள் ஆர்டர்களுக்கு 15% தள்ளுபடி மற்றும் டோமினோ ஆப்ஸில் ரூ. 200 தள்ளுபடி, மே 15 முதல் 21 வரை செல்லுபடியாகும்.


பல்வேறு வகைகளில் பலவிதமான சலுகைகளுடன், SBI கார்டு அதன் அட்டைதாரர்களுக்கு ஷாப்பிங் அனுபவத்தை இனிமையாக்கியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் விரும்பும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யும் போது, அதில் சலுகைகள் கிடைத்தால் ஷாப்பிங் இனிமையாகுகிறது என்பது உண்மை. எனவே, உங்கள் ஷாப்பிங் பட்டியல்களை தயார் நிலையில் வைத்து, SBI கார்டின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சலுகைகளை அனுபவியுங்கள்.


மேலும் படிக்க | Home Loan: குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் ‘சில’ வங்கிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ