பாம்பின் வீடியோ ஓன்று சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், முட்டையை உடைத்துக்கொண்டு குட்டி பாம்பு வெளிவருவது தெரிகிறது. முட்டையில் இருந்து வெளிவரும் பாம்பின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலருக்கு பாம்பு மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தாலும், பாம்பு பற்றி தெரிந்துகொள்ள பலர் விருப்பம் தெரிவிப்பர். சமூகவலைதளங்களில் பாம்பு குறித்த பல வீடியோக்கள் அவ்வப்போது டிரெண்டாகி வருகிறது. 


அந்த வகையில், தற்போது முட்டையில் இருந்து குட்டி பாம்புகள் வெளியாகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. chesterzoo என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், chesterzoo பாம்பு முட்டைகளில் இருந்து குட்டி பாம்புகள் முதல் முறையாக வெளிவருவதை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.


இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த chesterzoo, இந்த பாம்புகள் முட்டையிலிருந்து வெளிவருவது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது என்ற தலைப்பில் பதிவிட்டு உள்ளனர். இவை Rat Snakes என்று அழைப்பர். 


வீடியோ இதோ:


 



 


ALSO READ | Viral Video: முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு நெஞ்சைப் பதபதைக்கும் வீடியோ


ALSO READ | Viral Rescue: காப்பாற்றுவது நல்லதுதான்; ஆனால் அது நாகபாம்பாக இருந்தால்?


அந்த குட்டி பாம்புகள் மிகவும் அழகாக இருப்பதாகவும் பாம்பை பார்த்து பயப்படுபவர்கள் கூட இந்த வீடியோவைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைந்துவிடுவார்கள் எனவும் பலர் பதிவிட்டுள்ளனர். 


ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!


ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR