ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அழகு தான், இந்த உலகில் அழகானவர், அசிங்கமானவர் என்று யாருமில்லை. ஒருவரை நாம் பார்க்கும் விதத்தில் எல்லாமே இருக்கிறது.  ஒவ்வொரு பெண்ணும் அழகு, நேர்த்தி, கருணை ஆகியவற்றின் உருவகம் தான்.  சிலருக்கு அழகான மீன் போன்ற  கண்கள் இருக்கும், சிலருக்கு பளபளப்பான கன்னங்கள் இருக்கும், சிலருக்கு ரோஜா இதழ் போன்ற அழகான உதடுகள் இருக்கும், இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருக்கின்றனர்.  புற அழகு எப்படியிருந்தாலும் பரவாயில்லை, அக அழகு தான் ஒருவருக்கு முக்கியமானது.  பெரும்பாலான மக்கள் உலகின் மிக அழகான பெண்களைக் கொண்ட நாடு எது என்று அடிக்கடி இணையத்தில் தேடி வருகின்றனர்.  அதன் அடிப்படையில் அழகான பெண்கள் அதிகமுள்ள நாடுகளை பின்வருமாறு காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. பிலிப்பைன்ஸ்:


கருமையான கூந்தலை கொண்ட பிலிப்பைன்ஸின் பெண்கள் அழகானவர்கள் மட்டுமல்ல, நல்ல குணமும் கொண்டவர்கள்.  அவர்கள் மிகவும் அழகாகவும், ஜாலியான குணமும் கொண்டவர்களாக இருக்கின்றனர், மற்ற நாடுகளை விட இந்த நாட்டில் அழகான பெண்கள் அதிகம் இருக்கின்றனர்.


2. யுனைட்டட் கிங்டம்:


பிரிட்டிஷ் பெண்கள் பலவிதமான வண்ணங்கள் மற்றும் தோற்றத்துடன் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.  இந்த நாட்டு பெண்கள் கவர்ச்சிகரமானவர்களாகவும், புத்திசாலிகளாகவும், அதிகம் படித்தவர்களாகவும், ஃபேஷனுக்கு வரும்போது நல்ல ரசனை உடையவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.  பிரிட்டிஷ் பெண்கள் வெவ்வேறு தோல் நிறங்கள் மற்றும் தோற்றம் கொண்டவர்கள், இதற்கு காரணம் அவர்கள் பல்வேறு கலாச்சாரங்களின் கலவையாக விளங்குவது தான்.  


மேலும் படிக்க | கல்யாணம் ஆன உடனேயே இப்படியா? 'அந்த' இடத்திலேயே அடித்த மணமகள், வைரல் வீடியோ!!


 


3. ஆஸ்திரேலியா:


ஆஸ்திரேலியப் பெண்களின் அழகு மற்றும் துறுதுறுப்பான குணம் மற்றும் ஆளுமை திறன் மற்றவர்களை கவர்ந்திழுக்கிறது.  இவர்களின் தோற்றமும், நிறமும் மற்ற நாட்டு பெண்களிடமிருந்து கணிசமாக வேறுபடுகிறது.


4. அமெரிக்கா:


இயற்கையிலேயே அழகான பெண்களை கொண்ட பூமியாக அமெரிக்கா விளங்குகிறது.  இந்த நாட்டு பெண்கள் தன்னம்பிக்கை, சுதந்திரம், ஆரோக்கியம், அழகு மற்றும் புத்திசாலித்தனத்தில் சிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.


5. கனடா:


பல கலாச்சாரங்களைச் சேர்ந்த அழகான பெண்களால் கனடா நிரம்பியுள்ளது.  இந்த நாட்டு பெண்கள் அழகானவர்கள் மற்றும் வசீகரிக்கும் ஆளுமைக கொண்டவர்களாகவும், உலகின் மிக அழகான பெண்களாகவும் இருக்கிறார்கள்.


6. நெதர்லாந்து:


நெதர்லாந்தில் உயரமான, பொன்னிறமான அழகிகளை காண முடியும், இவர்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக உள்ளனர்.  இந்த அழகான பெண்கள் வசீகரிக்கும் ஆளுமை திறனை கொண்டவர்களாக இருக்கின்றனர்.


7. இத்தாலி:


இத்தாலிய அழகை விவரிக்க சிறந்த வழி அவர்களின் கம்பீரம் தான், அவர்கள் தங்கள் ஃபேஷன் மற்றும் நல்ல தோற்றத்தில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.  இந்த நாட்டு பெண்களில் பலருக்கும் அழகான பழுப்பு நிற கண்கள் உள்ளது.  இத்தாலிய பெண்கள் நவநாகரிகம் உடையவர்களாகவும், ஃபேஷன் அறிவையும் கொண்டுள்ளனர்.


8. வெனிசுலா:


வெனிசுலா நிச்சயமாக அதிக எண்ணிக்கையிலான அழகான பெண்களை கொண்ட நாடாக உள்ளது.  உலகின் மிக அழகான பெண்களைக் கொண்டிருப்பதால், அவர்கள் பல அழகுப் போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளனர்.  வெனிசுலாவில் உள்ள பெண்கள் அழகான உடல்கள், நீண்ட கூந்தல் போன்ற அழகை கொண்டுள்ளனர்.


9. ரஷ்யா:


உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த அழகிகளின் தாயகமாக ரஷ்யா அறியப்படுகிறது.  இந்த பெண்கள் பொன்னிறமாகவும், அழகாகவும், நீலக் கண்கள் மற்றும் நன்கு வடிவான உடலமைப்பை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். 


மேலும் படிக்க | பணக்காரர்களை குறிவைத்து கிரெடிட் கார்டில் புதிய மோசடி - உஷார் மக்களே..!


 


10. கொலம்பியா:


கொலம்பிய பெண்கள் சிறந்த இயற்கையான பழுப்பு மற்றும் கருமையான கூந்தலுடன் மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக இருக்கின்றனர்.  அவர்களின் அக்கறையான இயல்பும், நல்ல குடும்ப மதிப்புகளும் அவர்களை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கச் செய்கின்றது.  கொலம்பியாவின் பெண்கள் உலகின் மிக அழகான பெண்களில் ஒருவராக கருதப்படுகிறார்கள், இது 'ஹாட்னெஸ் கேபிடல் ஆஃப் தி வேர்ல்டு' என்றும் அழைக்கப்படுகிறது.


11. அர்ஜென்டினா:


அர்ஜென்டினாவில் அழகான தோற்றமுள்ள பெண்கள் உள்ளனர், அவர்கள் மிகவும் வசீகரம் மற்றும் கம்பீரமானவர்களாக உள்ளனர்.  அர்ஜென்டினா பெண்கள் லத்தீன் இனம் மற்றும் உலகின் மிக அழகான பெண்களில் ஒருவராக உள்ளனர்.


12. டென்மார்க்:


டென்மார்க்கில் மிக அழகான பெண்கள் உள்ளனர், வலுவான எண்ணம் கொண்ட பெண்கள் மற்றும் மஞ்சள் நிற முடி மற்றும் அழகான உருவ அமைப்புடன் உள்ளனர்.  டேனிஷ் பெண்கள் அற்புதமானவர்கள் மற்றும் மிஸ்டீரியஸ் ஒளியைக் கொண்டுள்ளனர்.


13. உக்ரைன்:


உலகின் மிக அழகான பெண்கள் உக்ரைனில் உள்ளனர், இந்த நாட்டிலுள்ள பெண்கள் வியக்க வைக்கும் வகையில் பேரழகாக இருக்கின்றனர்.  இந்த பெண்கள் போட்டோஜெனிக் மற்றும் ஸ்டன்னிங் லுக்கையும் கொடுக்கின்றனர்.


14. பிரேசில்:


பிரேசிலில் அழகான பெண்கள் அதிகமுள்ளனர், இங்கு பல கலாச்சாரங்கள் நிறைந்துள்ளது.  பயணம் செய்வதற்கும், பெண்களுடன் இனிமையாக பழகுவதற்கும் ஏற்ற நாடாக பிரேசில் உள்ளது. அவர்களின் வாழ்வில் உடற்தகுதி மற்றும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் குடும்ப மரபுகள் எப்போதும் வலுவாக இருக்கும்.


15. ஸ்வீடன்:


ஸ்வீடன் நாட்டு பெண்கள் அழகான நீல நிற கண்கள் மற்றும் உயரமான, நேர்த்தியான தோற்றம் கொண்ட அழகான தோலுடன் காணப்படுகிறாரகள்.  அவர்கள் அதிக புத்திசாலித்தனமாகவும், சுதந்திரமாகவும் செயல்படுகிறார்கள்.  ஒட்டுமொத்தமாக அவர்கள் நல்ல தோற்றம் மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமைகளின் சிறந்த கலவையாக இருக்கிறார்கள்.


16. தென் கொரியா:


தென் கொரியப் பெண்கள் அழகாகவும், பப்லி, மகிழ்ச்சியாகவும் காணப்படுகிறாரகள்.  சிறந்த பட போஸ்களுக்கு இவர்கள் சரியானவர்களாக இருப்பார்கள்.  மேலும், அவர்கள் ஜாலியான மற்றும் சுதந்திரமான மனப்பான்மை கொண்ட உலகின் மிக அழகான பெண்களாக இருக்கின்றனர்.


17. இந்தியா:


இந்தியா மிகச்சிறந்த மற்றும் உன்னதமான அழகுகளில் ஒன்றாகும்.  இந்தியப் பெண்கள் நேர்த்தியான, மண்வாசம் கொண்ட மற்றும் வசீகரமானவர்களாக இருக்கின்றனர்.  இவர்களின் கோதுமை நிறமும், அழகும் மற்றவர்களிடமிருந்து இவர்களை தனித்து நிற்க செய்கிறது.


மேலும் படிக்க | ஏசியை தாராளமாக பயன்படுத்தலாம்! மின்சார பில் ஷாக் அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ