மதுரை கே.கே.நகரில் உள்ள வணிக வளாகத்தின் வங்கி செயல்படும் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3வது மாடியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை கே.கே. நகர் பகுதியில் ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3வது மாடியில் உள்ள நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் தீவிரம்.