பாலிவுட் பாஷா என அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துவருகிறார். இதன் டீசர் கடந்த 2ஆம் தேதி வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை யூட்யூபில் பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படமானது அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.


 



அடுத்தடுத்து படங்கள் கமிட்டாயிருப்பதால் ஷாருக் இடைவிடாது ஷூட்டிங்கில் பங்கேற்றுவருகிறார்.



இந்நிலையில் கடந்த சில நாள்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 'விக்ரம்' படத்திற்கு பிறகு கமல் நடிக்கும் படம்!


தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மேலும் கொரோனாவால் ஷாருக் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் கமிட்டாகியிருக்கும் படங்களின் ஷூட்டிங் மேலும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்க்க வேண்டிய முக்கிய காரணங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR