சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியுள்ள நிலையில் அடுத்த படத்திற்கான ஆயத்த வேலைகளில் பிசியாக உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை இளையராஜாவின் மகள் பவதாரினி கம்போஸ் செய்துள்ளார். பெண்ணின் பெருமையை கூறும் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த வருடம் மகளிர் தினத்தில் ஐஸ்வர்யா தனுஷ் ஐநாவில் ஆடிய பரதநாட்டியம் பெரும் விமர்சனத்தை பெற்ற நிலையில் இந்த வருட மகளிர் தினத்தில் அவர் பாடிய பாடலுக்கு நெட்டிசன்களின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.