மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் இந்த ஆண்டின் இந்தியாவில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த படம் மாரி 2. இதில் ரவுடி பேபி பாடல் மிகவும் பிரபலமானது. அந்த வரிசையில் இந்த ஆண்டு யூடியூபில் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக ரவுடி பேபி அறிவிக்கப்பட்டுள்ளது. 


உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட 7வது பாடல் என்கிற பெருமையை பெற்றுள்ளது ரவுடி பேபி. இந்த பாடலை நடிகை தனுஷ் பாடியிருந்தார்.மேலும் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.