அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் தேவரகொண்டா ஒரு இளம் தலைமுறை நடிகர். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பல ரசிகர்களைக் கொண்டவர். அவரது கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழகத்தில் மாற்று மொழியிலும் வெற்றி கண்ட திரைப்படங்கள்.


Read | தானாக முன்வந்து கொரோனா டெஸ்ட் செய்த நடிகர், இதுதான் அவர் வெளியிட்ட ரிசல்ட்


நட்சத்திரத்தின் படங்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது வைரலாகி வருவது வழக்கமான ஒரு விஷயம் தான். ஆனால் இந்த முறை வேறு விதமாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இது பாராசிட்டமல் மாத்திரைகள் சேர்த்து உருவாக்கப்பட்ட நட்சத்திரத்தின் உருவம். இந்த வீடியோவை விஜய் தேவரகொண்டா தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



இந்த நட்சத்திரத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள நடிகர், வீடியோவின் பின்னால் இருக்கும் கலைஞரைக் கண்டுபிடிக்க ஆன்லைன் நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளனர்.


Read | சமூக ஊடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை மீரா மிதுனின் இந்த புபைபடங்கள்: பாருங்கள்...


வீடியோவை உருவாக்கியவர் உட்பட பல வர்ணனையாளர்களுடன் நடிகர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை கலை மற்றும் கைவினை ஆசிரியர் அஜய் கௌட் கமல் உருவாக்கியுள்ளார். தனது வேலையை பாராட்டிய நட்சத்திரத்தின் சிறந்த மனதுக்கும் நன்றி தெரிவித்தார்.