பிரபல நடிகர் கமல்ஹாசன் தனது 66 வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் நடிகர் மிகவும் பிரபலமான ரியாலிட்டி கேம் ஷோவின் தொகுப்பாளராகவும் உள்ளார். அந்தவகையில் பிக் பாஸ் (Bigg Boss Tamilநிகழ்ச்சியில் இன்று ஒரு கொண்டாட்டத்தை நடத்துவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வார இறுதியில் பிக் பாஸ் 4 இன் முதல் பரோமோவில் கமல்ஹாசன் வந்து பிக் பாஸ் ஆல் வரவேற்கப்படுகிறார், பின்னணியில் உலக நாயகனே பாடல் இசைக்கப்படுகிறது, மேலும் பிக் பாஸ் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்ரீட் கேட்பதை காணலாம்.


 


ALSO READ | அதிகமாகும் சுவாரசியம்! இந்த வாரம் பிக் பாஸ் 4 இலிருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!


இதற்க்கு கமல் தனது பாணியில் பதிலளித்தார், ‘நான் அனைவரையும் மரியாதையாகவும் சமமாகவும் நடத்த வேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து செய்வேன் என்றும் கூறும் உறுதிமொழியே அனைவருக்கும் கொடுக்கும் ட்ரீட்’ என்று கூறினார்.


இதனை அடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுகின்றனர். அவர்களுக்கு கமல்ஹாசன் தனது நன்றி தெரிவிப்பதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 


ALSO READ | 'பிக் பாஸ் 4' இல் தாய் ஐ பற்றி பொய் கூறினாரா பாலாஜி முருகதாஸ்? வெளியான பகீர் உண்மை!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR