T Rajendar Pressmeet: நான் மீண்டும் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தால், அதற்குக் காரணம் நடிகர் கமலும் ரஜினியும் மட்டும்தான் என்று டி. ராஜேந்தர் பேசியுள்ளார்.
CM Stalin’s 70th Birthday Celebrations: முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாதாரண தொண்டனாக இருந்து படிப்படியாக அவர் உயர்ந்ததை இந்த புகைப்பட கண்காட்சி விளக்குகிறது. "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டி.
எழுத்து (Spelling) வேண்டுமானால் வேற வேறயாக இருக்கலாம், ஆனால், மய்யமும் நீலமும் ஒன்றுதான் என்று பா. இரஞ்சித்தின் 'நீலம் புக்ஸ்' விற்பனையகத்தின் திறப்பு விழாவில் கமல்ஹாசன் இவ்வாறு பேசியுள்ளார்.
Makkal Needhi Maiam Website Hacked: மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பல மணிநேரங்கள் கடந்தும் இன்னும் மீட்கப்படவில்லை.
Bigg Boss Tamil Season 6 Winner: பிக்பாஸ் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டிருப்பதாக டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் புகைப்படம் ஒன்று தீயாக பரவி வருகிறது.
Biggboss 6 Tamil: பிக்பாஸில் இருந்து வெளியேறிய அமுதவாணன், 103 நாட்களில் லட்சாதிபதியாகியுள்ளார். சம்பளம் மற்றும் பரிசுத் தொகையுடன் சேர்த்து அவர் பெற்ற மொத்த தொகை குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
Bigg Boss Tamil Season 6: இரண்டு நாட்களில் பிக் பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 இறுதிப் போட்டி ஜனவரி 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Bigg Boss Tamil Season 6 Grand Finale: பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் யாருக்கு என்ற போட்டியில் ஷிவின் - அசீம் இருவருக்கும் இடையேயான போட்டி தீவிரமாகியுள்ளது. மேலும் விக்ரமன், அசீம், மைனா நந்தினி, ஷிவின், அமுதவாணன் ஆகிய 5 பேர் மட்டுமே தற்போது இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர்.
தனலட்சுமி தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து டி.ஆர்.பி.யை ஏற்ற வருகிறார். மேலும் மீண்டும் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Bigg Boss Tamil 6: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது, இதனால் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வர தொடங்கி இருக்கின்றனர்.
50 நாட்களை தாண்டி பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த கடந்த வாரம் ஜாலியாக ஆயிஷா வெளியேறினார். மேலும் இவரது மொத்தம் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது.