அதிகமாகும் சுவாரசியம்! இந்த வாரம் பிக் பாஸ் 4 இலிருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

பிரபலமான ரியாலிட்டி கேம் ஷோ பிக் பாஸ் 4 ஐந்தாவது வாரத்தில் உள்ளது, அக்டோபர் 4 ஆம் தேதி 16 பேர்களுடன் இந்த போட்டி தொடங்கியது. 

Last Updated : Nov 7, 2020, 12:51 PM IST
அதிகமாகும் சுவாரசியம்! இந்த வாரம் பிக் பாஸ் 4 இலிருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

பிரபலமான ரியாலிட்டி கேம் ஷோ பிக் பாஸ் 4 (Bigg Boss Tamilஐந்தாவது வாரத்தில் உள்ளது, அக்டோபர் 4 ஆம் தேதி 16 பேர்களுடன் தொடங்கிய இந்த போட்டி, பின்னர் அர்ச்சனாவும் சுசித்ராவும் இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி ஆக சேர்ந்துள்ளனர். இதுவரை இந்த போட்டியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நடிகை ரேகா மற்றும் பாடகி வேல்முருகன் ஆகியோருக்குப் பிறகு, இந்த வாரம் எலிமிநேஷனில் அர்ச்சனா, ஆரி, பாலாஜி முருகதாஸ், சோம் சேகர், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் அடங்குவர். 

 

ALSO READ | 'பிக் பாஸ் 4' இல் மூன்றாவதாக நுழையும் வைல்ட் கார்டு போட்டியாளர் இவரே!

இந்த நிகழ்ச்சியின் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்ரவர்த்தி, வீட்டில் குழப்பங்களை உருவாக்கி, கிட்டத்தட்ட அனைத்து ஹவுஸ்மேட்களுடனும் சண்டையில் ஈடுபடுவதாக அறியப்பட்டவர். எனவே இந்த வார எலிமிநேஷனில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்ற பாடுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த செய்து உண்மையா அல்லது வதந்தியா எதின்று இன்று இரவு ஒளிப்பரப்பு ஆகும் நிகழ்ச்சியில் தெரிய வரும். 

 

ALSO READ | 'பிக் பாஸ் 4' இல் தாய் ஐ பற்றி பொய் கூறினாரா பாலாஜி முருகதாஸ்? வெளியான பகீர் உண்மை!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News