ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கார்த்திக் போன் வந்து வெளியே போக மைதிலி என்னாச்சு எங்க போறாரு எனக்கே ஏதோ கிளைண்ட் மீட்டிங்னு சொன்னாரு என தீபா சொல்கிறாள்.  ரூபஸ்ரீ கார்த்திக்கு போன் செய்து உங்களை நேரில் பார்க்க வேண்டும் என சொல்ல கார்த்திக் அவளை சென்று பார்க்க ஆமா இவ்வளவு நாளா பாடினது நான் கிடையாது பல்லவி என்ற பொண்ணு தான் பாடிட்டு இருக்கா. எனக்கு சின்ன வயசுல இருந்தே பாட்டு வராது அதனால எங்க அம்மா இப்படி பண்ணாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஏஆர் முருகதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


அந்த பொண்ணு ரொம்ப வறுமையில இருக்கறதுனால இதுக்கு ஒத்துக்கிட்டா என்று சொன்ன ஒருத்தர் கூட வறுமையை இப்படி பயன்படுத்துவது தப்பு கிடையாதா என திட்டி தீர்க்கிறான். எனக்கு அந்த பலவியை பார்க்கணும் என்று சொல்ல ரூபஸ்ரீ அதெல்லாம் முடியாது என சொல்ல சரி போனிலாவது பேச வேண்டும் என்று கூறுகிறான். பிறகு ரூபஸ்ரீ போன் போட்டு தர தீபா பல்லவியாக பேசி நடிக்க கார்த்திக் அப்படியே பேசிக்கொண்டே வீட்டுக்கு வர திடீரென தீபா ரூமின் கதவை திறக்க தீபா பாடுவதை நிறுத்தி விடுகிறாள். 



கார்த்திக் இங்கு இருப்பது தெரியாமல் வந்து விட்டதாக சொல்லி பதற்றமாக இருக்க ஜானகி என்னாச்சு எனக்கு ஊருக்கு கிளம்புறேன் என்று சொல்லி கார்த்திக் வெளியே கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா” ஓடிடி ரிலீஸ் எப்போது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ