லியோ வெற்றி விழா: லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் (Leo Success Meet) சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள விஜய், த்ரிஷா, அர்ஜூன் மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலி கான், மடோனா செபாஸ்டின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் அரங்கத்திற்கு வந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கத்தில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரம் செய்து லியோ பட நட்சத்திரங்களை வரவேற்றுள்ளனர். தற்போது லியோ வெற்றி விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் எப்படி ரேயகத் செய்து வருகின்றனர் என்பதை இங்கே காண்போம்.



 




மேலும் படிக்க | லேட்டா வந்தாலும் வெயிட்டா வந்திருக்காங்க.. பிக்பாஸ் வைல்டு கார்டு போட்டியாள்ர்களின் சம்பள விவரம் 



 










மேலும் படிக்க | மலை போல் கோடிகளை குவித்து வைத்திருக்கும் ஐஸ்வர்யா.. கோடிகளை தாண்டும் சொத்து மதிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ