`கபாலி`டீசரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறும் "மகிழ்ச்சி"  என்ற வாரத்தை அனைவரும் கூறும் பன்ச் வசனமாகிவிட்டது. உலக முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் பலரும் உச்சரிக்கும் வார்த்தை 'மகிழ்ச்சி' தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வார்த்தையை படத்தில் எப்படி வந்தது என்று தெரியுமா? படத்தை இயக்கிய பா. ரஞ்சித் தான் பயன்படுத்தியிருப்பார் என நினைக்கலாம். அதுதான் இல்லை.


ரஞ்சித்தின் உதவி இயக்குனர் ஒருவர் எப்போதும் படப்பிடிப்பில் `மகிழ்ச்சி` என்று கூறுவாராம். இந்த வார்த்தையை இயக்குனர் ரஞ்சித் சூப்பர் ஸ்டார் வாயிலாக பயன்படுத்த இப்போது இந்த வாரத்தை உலக முழுவது ட்ரண்ட் அடித்துள்ளது.