தெறிக்கவிடும் ராணாவின் புதுப்பட டிரெய்லர் வெளியீடு!!
தேஜா இயக்கத்தில் ராணா தகுபதி, காஜல் அகர்வலால், கேத்ரீனா தெரசா, நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நான் ஆணையிட்டால்'. இந்த படத்தை ராமநாயுடு தயாரித்துள்ளார்.
இப்படத்தில் அதிரடியாக வசனங்கள் இடம் பெற்றுள்ளது. கேத்ரினா தெரசா வில்லி கேரக்டரில் நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாண் ஆணையிட்டால் படம் தெலுங்கிலும் உருவாகியுள்ளது. அதற்கு நேநே ராஜா, நேநே மந்திரி என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் படம் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாக்கி உள்ளது.