ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. தொலைக்காட்சி சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி மக்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் ‘நளதமயந்தி’ என்ற பெயரில் புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. நளதமயந்தி சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நளதமயந்தி இன்றைய எபிசோட் அப்டேட்:


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நல்ல நளதமயந்தி. இந்த சீரியல் நேற்றைய எபிசோடு தமிழ் மற்றும் நலன் ஆகியோரின் குடும்பத்தார் திருமணம் குறித்த பேச்சு வார்த்தையில் இறங்க தமயந்தியின் தாத்தா நளினி அப்பா குறித்து விசாரிக்க அவர் வரமாட்டார் என இவர்கள் பதில் அளிக்கின்றனர். 


மேலும் படிக்க | அடேங்கப்பா... கமல் ஹாசன் மகளின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?


அப்பா இருக்கும்போது ஏன் வர மாட்டார் என்ற கேள்வி எழ நலன் கோபப்படுகிறான். இதனால் இரண்டு குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் போது நலன் எதிர்பாராத விதமாக தமயந்தி தாத்தாவை பிடித்து கீழே தள்ளிவிட தமயந்தி நலனிடம் கோபப்படுகிறார். 


இந்த நேரம் பார்த்து அங்கு வரும் தருக நீங்க பார்க்க வந்த குடும்பம் இது இல்லை என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நளதமயந்தி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | மீண்டும் திருமண வாழ்க்கையில் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ் ஜோடி..! உண்மை என்ன..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ