ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இது சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் ஹாஸ்பிடலுக்கு வந்து சேட்டை செய்து பிள்ளைகளை பிடித்து திட்ட தமிழ் எழிலை பார்த்து குழந்தை  கிட்ட எதுக்கு இப்படி நடந்துக்கறீங்க?, நீங்க ஒரு அப்பாவா என திட்ட இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அதாவது தமிழ் திட்டிய கோபத்தில் நாங்க குடித்து விட்டு எழில் வீட்டுக்கு வர தமிழ் அவரை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் செல்கிறாள். பிறகு எழில் தமிழை இந்து என நினைத்து என்னை விட்டு போயிடாத என மனதில் இருக்கும் காதலையும் பிழைகள் இருக்கும் பாசத்தையும் பேசி உலறுகிறான். 


மேலும் படிக்க | Ajith Kumar: மருத்துவமனையில் இருந்து வந்தவுடன் மீண்டும் பைக் டூர் கிளம்பிய அஜித்? வைரல் புகைப்படம்..


எதுக்கு மனசுக்குள்ள இவ்வளவு பாசத்தை வச்சிக்கிட்டு எதுக்கு இப்படி இருக்கணும்? பசங்களுக்கு இவருடைய பாசத்தை புரிய வைக்கணும் அதுதான் இனி என்னுடைய வேலை என முடிவெடுக்கிறாள். பிறகு அவனை கைதாங்கலாக பெட்ரூமுக்கு அழைத்து செல்ல அதைப் பார்க்க மனோகரி அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள். 



மறுநாள் கண் விழிக்கும் எழில் யார் கிட்டயோ என்னமோ சொன்னேன் என யோசிச்சு பார்க்க தமிழிடம் என்னை விட்டு போயிடாதனு சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. இதனால் மறுநாள் காலையில் எழில் சுடர் முகத்தை பார்க்க முடியாமல் ஓடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | கார்த்திகை தீபம் அப்டேட்: தீபா வைத்த ட்விஸ்ட்.. ரியா கழுத்தில் தாலி கட்டிய ஆனந்த்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ